பிக் பாஸ் அபிராமியின் முன்னழகை கேவலமாக விமர்சித்த ரசிகர்.. போட்டோ பதிவிட்டு செருப்படி பதிலடி

நாளுக்கு நாள் நடிகைகளிடம் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அத்துமீறி அசிங்கமாக பேசி வருவது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சில சமயங்களில் நடிகைகளும் தங்களது பொறுமையை இழந்து ரசிகர்களிடம் சண்டைக்கு சென்று விடுகின்றனர்.

சினிமாவில் பிரபல நடிகையாக வந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அபிராமி. அந்த நிகழ்ச்சியில் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

அதன்பிறகு தல அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பல படங்களிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துவரும் அபிராமி கடந்த ஊரடங்கு சமயத்தில் உடல் எடை கூடிவிட்டார்.

இதனால் அபிராமி கொஞ்சம் குண்டான தோற்றத்துக்கு மாறினார். இதை கவனித்து வந்த ரசிகர்கள் தொடர்ந்து அபிராமி புகைப்படங்கள் வெளியிடும்போது அவரது முன்னழகு எடை கூடிவிட்டதாக கிண்டலடித்து வந்துள்ளனர்.

இதனால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அபிராமி தன்னுடைய முன்னழகை படம் பிடித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அதனுடன் சில கருத்துக்களையும் தெரிவித்துள்ளார். ஆண்களிடமிருந்து பெண்களை வேறுபடுத்தும் விஷயங்களில் ஒன்றான மார்பகம் குறித்து உங்களது தாயாரிடம் கேளுங்கள் எனவும், அவரிடம் பால் குடித்து தானே வளர்ந்திருப்பீர்கள் என தாய்மை உணர்வை பதிவிட்டுள்ளார் அபிராமி.

இதை பார்த்த பலரும் தற்போது அபிராமிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் அபிராமியை கிண்டல் செய்த ரசிகர்களை சமூக வலைதளங்களில் திட்டி வருகின்றனர்.

abhirama-insta-story
abhirama-insta-story
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்