சக வீரரின் உறவுகளை களவாடிய 5 கிரிக்கெட்டர்ஸ்.. தினேஷ் கார்த்திக் போல் பாதிக்கப்பட்ட தில்சன்

illegal Affairs: கிரிக்கெட்டில் நட்பு வட்டாரங்களுக்கிடையே நடந்த மோசமான சம்பவங்கள். நெருங்கிய நண்பனை வீட்டுக்குள் விட்டதால் பாதிக்கப்பட்ட 5 கிரிக்கெட் வீரர்கள். தினேஷ் கார்த்திக்கை போல இலங்கை அணியின் திலகரத்தினே தில்ஷனும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது மனைவியையும் அபகரித்துவிட்டார் சக வீரர்.

கிரேட் ஒயிட் – டேரன் லிமன்: ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடி வரும் இவர்கள் இருவரும் உறவினர்களாக மாறிவிட்டனர். நெருங்கிய நண்பர்களாக இருந்த இவர்கள் எப்பொழுதுமே ஒன்றாக ஊர் சுற்றுவார்களாம். அப்பொழுது கிரேட் ஒயிட்டின் தங்கையை உஷார் பண்ணி மணமுடித்தார் டேரன் லீமன்.

பிரைன் லாரா- டேரன் பிராவோ: சிறுவயதிலிருந்தே லாரா தான், தன்னுடைய ரோல் மாடல் என அவரைப் பார்த்து கிரிக்கெட் விளையாட வந்தவர் டேரன் பிராவோ. இவர் சென்னை அணிக்காக விளையாடி வரும் ட்வயன் பிரவோவின் அண்ணன். லாரா உடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவரது தங்கையை களவாடிவிட்டார் டேரன் பிராவோ.

தினேஷ் கார்த்திக் போல் பாதிக்கப்பட்ட தில்சன்

முரளி விஜய் – தினேஷ் கார்த்திக்: 2007 ஆம் ஆண்டு தன்னுடைய பள்ளிப்பருவ தோழி மற்றும் காதலி நிகிதாவை மண முடித்தார் தினேஷ் கார்த்திக். அதன் பின் கார்த்தியின் நண்பன் முரளி விஜய்யுடன் ஏற்பட்ட காதல் காரணமாக நிகிதா, அவருடன் சென்று விட்டார்.

நாதன் அஸ்லே – கிரேக் மேக் மில்லன்: இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்காக விளையாடிய மிகப்பெரிய ஜாம்பவான்கள். கிரிக்கெட்டையும் தாண்டி இவர்களுக்குள் நெருங்கிய நட்பு இருந்து வந்தது. அதன் காரணமாக அஸ்லே மனைவியின் தங்கையை காதலித்து திருமணம் செய்து கொண்டார் மேக் மில்லன்.

உபுள் தரங்கா- தில்சான்: இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரம் இவர்கள். நெருங்கிய நண்பர்களாகவும் இருந்து வந்தனர். தரங்கா மற்றும் தில்சனின் மனைவி நிலங்கா இருவரும் காதல் வசப்பட்டு கல்யாணம் செய்து கொண்டனர். தினேஷ் கார்த்திக்கின் வாழ்க்கையில் நடந்தது போல தில்சானும் பாதிக்கப்பட்டவர்.

Next Story

- Advertisement -