வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

கழுதை தேஞ்சி கட்டெறும்பு ஆன கதைதான்.. வாய்ப்பு இல்லாமல் உடையை குறைத்து புகைப்படம் வெளியிடும் 5 நடிகைகள்

Pooja Hegde: கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆனது என்று பெரியோர்கள் பழமொழி சொல்லி நாம் கேட்டிருக்கிறோம். அப்படி தான் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகைகள் அதன் பின்பு வாய்ப்பு குறைய ஆரம்பித்தது. இதனால் இப்போது பட வாய்ப்புக்காக உடையை குறைத்து சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

ஸ்ருதிஹாசன் : வாரிசு நடிகையாக சினிமாவில் நுழைந்தாலும் பல்வேறு திறமைகளை ஸ்ருதிஹாசன் உள்ளடக்கி இருந்தார். அவருடைய பாடல்களை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். விஜய், தனுஷ் என வந்த புதிதிலேயே பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். ஆனால் இப்போது வாய்ப்பு இல்லாததால் அக்கடதேசம் சென்ற நிலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஹன்சிகா மோத்வானி : குஷ்புவின் ஜாடையில் இருந்ததாலேயே ஹன்சிகாவை ரசிகர்களுக்கு பிடிக்க ஆரம்பித்து. ஆனால் திடீரென தனது உடல் எடையை சரமாரியாக குறைத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருந்தார். இதை அடுத்து ஹன்சிகாவுக்கு பட வாய்ப்புகளும் குறைய தொடங்கிய நிலையில் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இப்போது அவருக்கு வாய்ப்பு இல்லாததால் அரைகுறை ஆடையில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

பூஜா ஹெக்டே : பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு அடுத்தடுத்து நடிகைக்கு கிடைத்து வந்தது. ஆனால் பூஜாஹெக்டே நடித்த படங்கள் விமர்சன ரீதியாக தோல்வியை தழுவி வந்தது. இதனால் ராசியில்லாத நடிகை என தமிழ் சினிமா பூஜா ஹெக்டேவை ஒதுக்கி வைத்தது. இதனால் மற்ற மொழிகளில் சில படங்களில் நடித்து வரும் பூஜா தாராள கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்ட வருகிறார்.

ரகுல் ப்ரீத்தி சிங் : கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். இப்போது தமிழில் ரிலீஸாக உள்ள அயலான் மற்றும் இந்தியன் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஆனாலும் சமூக வலைத்தளங்களில் அதீத கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஆண்ட்ரியா : பாடகியாக சினிமாவில் நுழைந்த ஆண்ட்ரியா அதன் பிறகு கதாநாயகியாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். அதுவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஆண்ட்ரியா பின்னிப் பெடல் எடுத்து இருப்பார். இந்நிலையில் ஆண்ட்ரியா நடித்த பிசாசு2 படம் தற்போது வரை வெளியாகவில்லை. இப்போது அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் கவர்ச்சிக்கு தாவி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

Trending News