Entertainment | பொழுதுபோக்கு
அந்தரங்க தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. காருக்குள்ளே கஸ்டமரை கவனித்த வினிதா
பலான தொழில் செய்து போலீஸ் இடம் கையும் களவுமாக மாட்டிக் கொண்ட 5 நடிகைகள்.

சினிமாவில் பல நடிகைகள் தற்போது தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட்டை பற்றி வெளிப்படையாக பேசி வருகின்றனர். அதிலும் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்து பிறகு அதையே தொழிலாக்கிக் கொண்டு சீரழிந்த 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.
சங்கீதா பாலன்: படங்களிலும் சீரியலிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த சங்கீதா பாலன், சென்னையில் பல பெண்களை வைத்து பலான தொழில் செய்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு இவர் பிடியில் இருந்த பெண்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.
சங்கீதா பாலனுக்கு சதீஷ் என்கின்ற ஒரு பார்ட்னரும் இருந்திருக்கிறார். அவர் மூலம்தான் பெண்களை பெரிய பெரிய பணக்காரர்களுக்கு சப்ளை செய்து வந்துள்ளார். சில பெண்களை இவர் திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக ஆசை காட்டி ஏமாற்றியது தெரிய வந்தது. அதன் பின் கைது செய்யப்பட்ட சங்கீதா பாலனுக்கு போலீஸ் சரியான பாடம் புகட்டியது.
சங்கீதா பாலன்

sangeetha-balan-cinemapettai
Also Read: பலான தொழில் செய்து சிக்கி சீரழிந்த 5 நடிகைகள்.. சினிமாத்துறைக்கு வந்த கெட்ட பெயர்
கரோலின் மரியா: வாடா செல்லம் என்ற படத்தில் கதாநாயகியாக நடித்த கரோலின் மரியா தன்னுடைய 22-வது வயதிலேயே அந்தரங்க தொழிலில் ஈடுபடத் தொடங்கி விட்டார். அதிலும் சென்னையில் இல்லை. புனேவில் ஹைடெக் ஹோட்டலில் கஸ்டமரை கவனித்துக் கொண்டிருந்த கரோலினை கடந்த 2012 ஆம் ஆண்டு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர்.
கரோலின் மரியா

caroline-cinemapettai
தேவிப்பிரியா: 90ஸ் கிட்ஸ்களுக்கு மறக்க முடியாத வில்லியாக பல சீரியல்களில் நடித்து கலக்கிய தேவிப்பிரியா, சினிமாவிலும் ஒரு சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில் சிறுசிறு வேடங்களில் நடிப்பதற்கு கூட பலரை அட்ஜெஸ்ட்மென்ட் செய்திருக்கிறார்.
அப்படி செய்தும் சில நிமிடங்களில் மட்டுமே திரையில் தோன்றக்கூடிய பட வாய்ப்புகள் மட்டுமே கிடைத்ததால், வெறுத்துப்போன தேவிப்பிரியா பெண்களை வைத்து தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார். இதன் அடிப்படையில் இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் படுமோசமானவை. ஆனால் வழக்கு என்ன என்று வெளிவராமல் காதும் காதுமாய் வைத்து முடித்து விட்டனர்.
தேவிப்பிரியா

devipriya-latest-photo-looks-like-old-jyothika
Also Read: கமல் படத்தில் பலான காட்சியில் நடிக்க தேடி வந்த வாய்ப்பு.. வேண்டாம் என தெறித்து ஓடிய தேவி நடிகை
வினிதா: சின்ன ஜமீன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான வினிதா, தமிழில் மட்டுமல்ல பிற மொழிகளிலும் நடித்து 90களில் டாப் நடிகையாக வலம் வந்தார். ஒரு கட்டத்தில் உடல் பெருத்துபோன வினிதாவிற்கு பட வாய்ப்பு கிடைக்காததால், கடந்த 2003 ஆம் ஆண்டு பலான தொழில் செய்து, தன் தாயுடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டார்.
அதிலும் வினிதா கஸ்டமரிடம் 2 லட்சம் வரை வாங்கி காருக்குள்ளே அந்தரங்க தொழில் செய்து சிக்கியவர். இவரை பலான தொழில் செய்ததற்காகத்தான் கைது செய்துள்ளனர் என்ற செய்தி வெளியாகி சினிமாவில் பெரும் பரபரப்பு கிளப்பியது. அந்த சம்பவத்திற்கு பிறகு இப்போது வினிதா தானுண்டு தன் குடும்பம் உண்டு என திரையில் இருந்து ஓய்வு பெற்றார்.
வினிதா

vinitha
Also Read: டார்ச்சரில் சிக்கிய சிருஷ்டி டாங்கே.. தரமான செய்கையால் பக்கம் வர பயந்த வில்லன் நடிகர்
மாதுரி: 80களில் தமிழ், மலையாளத்தில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர்தான் மாதுரி. இவர் ரஜினியின் மனிதன் படத்தில் அவரது தங்கையாக வருவார். இப்படி ரஜினி மட்டுமல்ல கமல், விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், அர்ஜுன் என டாப் நடிகர்களின் படங்களில் முக்கிய வேடத்தில் நடித்த மாதுரிக்கு ஒரு கட்டத்தில் மார்க்கெட் பறிபோனது. அதன் பின் 2002 ஆம் ஆண்டு பெண்களை வைத்து அந்தரங்க தொழில் செய்ததாக மாதுரியை கைது செய்தனர்.
மாதுரி

madhuri
இவ்வாறு இந்த 5 நடிகர்கள் தான்சினிமாவில் கிடைத்த பெரும் புகழையும் வைத்துக்கொண்டு அந்தரங்க தொழில் செய்து சீரழிந்து போனவர்கள். அதிலும் வினிதா காருக்குள்ளே கஸ்டமரை கவனித்து கையும் களவுமாக சிக்கி சீரழிந்து போனார்.
