ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

விஜயகாந்த் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய 4 நடிகைகள்.. வயசு கோளாறு என ஆசையை மறைத்த கேப்டன்

பொதுவாக விஜயகாந்த் என்றால் நம் மனதில் தோன்றுவது நியாயம், தர்மம் என்று போராடும் ஒரு நடிகராக மட்டும் தான் நமக்குத் தெரியும். ஆனால் எல்லாருக்கும் வரும் இளம் பருவ காதல் இவருக்குள்ளேயும் வந்திருக்கிறது. ஒருத்தர், இரண்டு பேர் இல்ல நான்கு பேர். இவர் நான்கு பேரை காதலித்தார் என்று சொன்னால் யாராவது நம்ப முடியுமா. அந்த அளவிற்கு கமுக்கமாக இருந்து பல விஷயங்களை செய்து வந்திருக்கிறார்.

அப்படி இவர் மனதில் லப்டப்பை ஏற்படுத்திய நடிகைகள் 4 பேர் யார் என்பதை பற்றி பார்க்கலாம். விஜயகாந்த் நடித்து வெளிவந்த தூரத்து இடி முழக்கம் படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்தவர் தான் பூர்ணிமா. இவர் மீது இவர் மீது இவருக்கு ஏற்பட்ட காதல் எந்த எல்லைக்கு கொண்டு போயிருக்கிறது என்றால் விஜயகாந்த்  வசிக்கும் அதே பகுதியில் ஒரு பெரிய பங்களா வீட்டை வாங்கிக் கொடுக்கும் அளவிற்கு.

Also read: ரஜினி, விஜயகாந்த் போல கோட்டை விடக்கூடாது.. நின்னு நிதானமாக காய் நகர்த்தும் தளபதி, உதவும் பெரிய புள்ளி

அடுத்ததாக நடிகை சோபனாவை பார்த்து வழியாத நாட்களை கிடையாது. அந்த அளவிற்கு இவர் மீது தீராத காதல் இருந்திருக்கிறது. ஆனால் சோபனா அதுக்கெல்லாம் இடம் கொடுக்காமல் விஜயகாந்தை விட்டு விலகி இருக்கணும் என்று நினைத்தபோது இவர்கள் இணைந்து நடித்த படங்கள் மூலம் இன்னும் அதிகமாகவே பிரியம் ஏற்பட்டு விட்டது. ஆனால் சோபனாவிடமிருந்து எந்த பதிலும் சரியாக வராததால் விஜயகாந்த் அவரை தொந்தரவு செய்யவில்லை.

இதனைத் தொடர்ந்து விஜயகாந்துடன் நிறைய படங்கள் இணைந்து நடித்த ராதிகாவும் இவருடைய காதல் வலையில் விழுந்திருக்கிறார். விஜயகாந்தை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ராதிகா பலான விஷயங்களை செய்திருக்கிறார். ஆனாலும் விஜயகாந்த் இது வெறும் வயசு கோளாறு தான் என்று எஸ்கேப் ஆகிவிட்டார்.

Also read: நான் அம்மாவா இல்லை பாட்டியா.. 2ம் திருமணம் குறித்து வருத்தப்பட்ட விஜயகாந்த் பட ஹீரோயின்

அடுத்ததாக நளினியின் காந்தம் போன்ற கண்ணழகில் சொக்கிப் போய் கிடந்திருக்கிறார். இவர் என்றாலே அவருக்கு கொல்ல பிரியம் இருந்திருக்கிறது. ஆனால் அதை ஒரு முறை கூட நளினி இடம் வெளிப்படுத்தாமல் தயங்கி கொண்டே இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் நளினி திருமண வாழ்க்கை வேறொரு நடிகருடன் முடிவானதால் விஜயகாந்த் அப்படியே மௌனம் காத்து விட்டார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் இது அனைத்தும் வயசு கோளாறு தான் என்று நினைத்து இவருடைய ஆசையை மறந்து விட்டு இவரின் முழு கவனத்தையும் சினிமா மீது திசை திருப்பி விட்டார். ஒரு கட்டத்தில் இவருடைய சினிமா கேரியர் வளர்ந்து வருவதை பார்த்து இந்த காதல் எல்லாம் நடிக்கும் போது வரும் போகும் இதனை நினைத்து நாம் மனம் உடைந்து போக கூடாது என்று சினிமாவில் ஜெயித்து காட்டி விட்டார்.

Also read: இருந்த இடம் தெரியாமல் போன விஜயகாந்த்.. மொத்த கண்ட்ரோலையும் கையிலெடுத்து வீழ்த்தப்பட்ட கேப்டன்

- Advertisement -

Trending News