பொங்கலுக்கு வெளியாக உள்ள தரமான நான்கு படங்கள்.. ரசிகர்களுக்கு செம்ம விருந்து

கொரானா தொற்று காரணமாக பல படங்கள் திரையரங்கில் வெளியிட முடியாமல் தவித்து வந்தனர். கடந்த நவம்பர் மாதம் ஊரடங்கு தளர்வை ஒட்டி  50 % இருக்கைகளுடன் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டது.

இதனால் சினிமா ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தனர். ஏனென்றால் தியேட்டரில்தான் அனைவருடனும் சேர்ந்து படம் பார்க்கும் அனுபவம் எல்லோருக்கும் பிடிக்கும், ஆனால் இடைவெளி விட்டு உட்கார்ந்து பார்ப்பதை பலருக்கும் விரும்பவில்லை என்றே கூறலாம்.

ஆனால் தற்போது தமிழக முதல்வர் ஒப்புதலுடன் 100 % இருக்கைகளுடன் படங்களை தியேட்டரில் வெளியிடுவதற்கு அனுமதித்துள்ளார். இதனால் தற்போது சினிமா ரசிகர்கள் சந்தோசத்தில் உச்சத்திற்கே சென்றுள்ளனர்.

ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ளன. மற்ற சில படங்கள் நேரடியாக டிவிலும் ஹாட்ஸ்டார் தளத்திலும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

2020 ஆம் ஆண்டு வெளியாக வேண்டிய படங்கள் தற்போது வருகிற பொங்கலுக்கு வெளிவர உள்ளன.

 • மாஸ்டர் ஜனவரி 13
 • ஈஸ்வரன் ஜனவரி 14
 • பூமி ஜனவரி 14 (ஹாட்ஸ்டார்)

  tamil movie
  tamil movie
 • புலிகுத்தி பாண்டி ஜனவரி 14( சன் டிவி)

  pulikuthi pandi
  pulikuthi pandi
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்