யுவன்சங்கர் ராஜா போட்ட ஒரே ஒரு பதிவு.. கிளம்பிய மதம் பிரச்சனை

தமிழ் சினிமாவைப் பொருத்தவரை ரசிகர்கள் எப்போதுமே தனக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை கொண்டாடுவதற்கு தவறுவதில்லை அப்படி இசையின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கியவர் தான் யுவன் சங்கர் ராஜா.

இவருக்கு பெரிய அளவில் விருதுகளும், பாராட்டுகளும் கிடைக்காவிட்டாலும் ரசிகர்களின் ஆதரவு தொடர்ந்து இவருக்கு இருந்து வருவதால் ஆச்சரியமாக பல இசையமைப்பாளர்களும் பார்த்து வருகின்றனர்.

அப்படி இசையின் மூலம் பல ரசிகர்களை தன் வசப்படுத்தியவர் தான் யுவன் சங்கர் ராஜா. ஆனால் தங்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் அவர்களை வைத்து சிலர் சூசகமாக செயல்படுவது போல் யுவன் சங்கர் ராஜாவும் சூசகமாக செயல்படுவதாக ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

yuvan shankar raja religion problem
yuvan shankar raja religion problem

அதாவது யுவன் சங்கர் ராஜா அவரது சமூக வலைதளப் பக்கத்தில் குர்ரான் என பதிவிட்டுள்ளார். அதாவது யுவன் சங்கர் ராஜா இந்து மதத்திலிருந்து சில வருடங்களுக்கு முன்பு முஸ்லிம் மதத்திற்கு மாறி முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

yuvan shankar raja religion issue
yuvan shankar raja religion issue

முஸ்லிம் மதத்தில் மாறியதிலிருந்து யுவன் சங்கர் ராஜா அவ்வப்போது ஏதாவது ஒரு முஸ்லிம் பற்றிய தகவலை வெளியிட்டு வருவார். இதனை பார்த்த ரசிகர்கள் நாங்கள் உங்கள் இசைக்கு தான் ரசிகர்களாக உள்ளம் மதத்திற்கு இல்லை என ஒரு சில ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் எங்களுக்குள் எந்த ஒரு மத பிரச்சினையும் இல்லை எனவும் பலருக்கும் தெரியக் கூடிய நீங்கள் இந்த மாதிரி செயலில் ஈடுபடுவது சரிதானா எனவும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

தற்போது யுவன் சங்கர் ராஜாவின்சமூக வலைதளப் பக்கத்தில் பலரும் தங்களது கருத்துகளை கமெண்ட் பாக்ஸ் இல் பதிவு செய்துவருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்