சிங்கப்பூரிலிருந்து வந்த அண்ணனுக்கும் செம சர்ப்ரைஸ் கொடுத்த அருண் அரவிந்த்..

சிங்கப்பூரிலிருந்து வந்த அண்ணனோடு இணைந்து வைர நகை வாங்கிக் கொடுத்து அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர் Youtube பிரபலங்களான அருண் அரவிந்த்.

தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகளுக்கு என பிரத்தியேகமாக மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ள ஒரே நிறுவனம் தான் Sravana Stores Elite. சென்னையில் தி.நகர் மற்றும் தாம்பரம் என இரண்டு இடங்களில் மிகப்பெரிய ஷோரூம்களை கொண்டுள்ளது.

வனிதா விஜயகுமார், வினோத், சரத், தீபா, ரோஜா சீரியல் ஷாம்லி சுகுமார், சதீஷ் தீபா என பலர் இந்த ஷோரூம் பற்றி அறிந்து தங்கம் மற்றும் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர்.

அந்த வகையில் தற்போது Yoututbe பிரபலங்களான Arun Arvind சிங்கப்பூரிலிருந்து வந்த தங்களுடைய அண்ணன் மற்றும் அம்மாவுடன் இணைந்து தி நகரில் உள்ள எலைட் ஷோரூமில் வைர நகைகளை ஷாப்பிங் செய்துள்ளனர்.

குடும்பமாக சேர்ந்து செம Fun-ஆக இவர்கள் ஷாப்பிங் செய்த Video சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.

- Advertisement -