2021 தேர்தல் களம் யாருக்கு சாதகம்? வெளியான வாக்கு வங்கியில் எந்த கட்சிக்கு முதலிடம்?

வரும் மே மாதத்தில் நடக்கவிருக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அதிமுகவிற்கும், திமுகவிற்கும் தான் போட்டி மோதல் ஏற்பட்டுள்ளது.

இதன் விளைவாக பல்வேறு கருத்துக் கணிப்புகளும் எடுக்கப்பட்டு யாருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு நிலவி வருகிறது என்பதை உறுதி செய்து வருகின்றனர். அதனால் கருத்துக்கணிப்பில் முதலிடம் அதிமுகவிற்கும், இரண்டாவது இடம் திமுகவிற்கு, மற்ற கட்சிகளுக்கு அடுத்தடுத்த இடங்களும் கிடைத்துள்ளது.

எனவே இன்று வெளியான வாக்கு வங்கியின் அடிப்படையில் அதிமுகவிற்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

2021-election

அதேபோல் எந்தக் கூட்டணிக்கு உங்கள் ஆதரவு? என்ற கேள்வியில் அதிமுக கூட்டணிக்கே அதிக ஆதரவு கிடைத்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் தற்போது தமிழகத்தை ஆட்சி புரியும் அதிமுக அரசிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரே கிடைத்து வருகிறது.

ஆகையால் வரும் சட்டமன்ற தேர்தலில் அடுத்த முதல்வர் யார்? என்ற கேள்விக்கு இன்னும் ஒரு சில மாதங்களில் முடிவு கிடைத்துவிடும்.

- Advertisement -