விஜய் டிவி பெண் தொகுப்பாளருடன் குஜாலாக இருந்த நடிகர்.. வெளிநாடு சென்ற மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

விஜய் டிவியில் நீண்ட நாட்களாக பெண் தொகுப்பாளராக பணியாற்றி வருபவர் தான் அந்த மில்க் பியூட்டி. ஆரம்பத்தில் சினிமாவில் ஒரு சில கதாபாத்திரங்களில் நடித்தவருக்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்காததால் விஜே பக்கம் தலையைத் திருப்பினார்.

அவர் எதிர்பார்க்காத அளவு அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதுவும் நீண்ட நாட்களாக ஒரு சேனலில் பணியாற்றி வருவதால் தற்போது அந்த சேனலில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலமான தொகுப்பாளினி என்ற பெயருடன் வலம் வருகிறார்.

இன்றைக்கு கோலிவுட்டில் இருக்கும் பெண் தொகுப்பாளர்களில் நம்பர்-1 அவர்தான். கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பரை காதலித்துத் திருமணம் செய்து கொண்டு பின் அடுத்த வருடத்திலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்.

அதற்கு அந்த தொகுப்பாளினி நடத்தை சரியில்லை என போகிற பக்கமெல்லாம் பேட்டி கொடுத்து புலம்பி தள்ளினார் அவரின் கணவர். தற்போது தனிமையில் தவித்து வரும் அந்த நடிகை ஒரு சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் ஒருவருடன் வீட்டில் தனிமையாக இருந்ததாக தகவல்கள் கிடைத்துள்ளன.

அந்த நடிகரும் இந்த தொகுப்பாளினியும் இரவு நேரத்தில் அந்த நடிகரின் வீட்டில் கொஞ்சி குலாவி கொண்டிருந்தார்களாம். இது நீண்ட நாட்களாகவே நடந்து வந்த நிலையில் வீட்டில் வேலை செய்துவந்த பெண்மணி ஒருவர் இதை அந்த நடிகரின் மனைவியிடம் கூறி விட்டாராம்.

அடிக்கடி வெளிநாடு செல்லும் பழக்கம் கொண்ட அந்த நடிகரின் மனைவி அப்படி ஒரு முறை வெளியில் செல்ல, அந்த நடிகரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த தொகுப்பாளினியுடன் குஜால் செய்து கொண்டுள்ளார். எப்போதுமே திரும்ப வரும் தேதியை சொல்லி விட்டுச் செல்லும் அந்த நடிகரின் மனைவி இந்த முறை ஒரு குறிப்பிட்ட தேதியை சொல்லி விட்டு அதற்கு முன்னாடியே வந்து விட்டாராம்.

இதனால் கையும் களவுமாக அந்த நடிகரும் தொகுப்பாளினியும் மாட்டி விட்டார்களாம். அதன்பிறகு பஞ்சாயத்து பெரிதாகி தற்போது அந்த தொகுப்பாளினியை கண்டாலே அந்த நடிகர் பத்தடி தள்ளி போய் விடுகிறாராம். இந்த வதந்தி நீண்ட நாட்களாகவே உள்ளது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்