இறுக்கமான டீ-ஷர்ட்டில் கும்முன்னு புகைப்படம் வெளியிட்ட VJ பார்வதி.. டபுள் மீனிங்கில் வர்ணிக்கும் ரசிகர்கள்

ரேடியோ மிர்ச்சி மூலம் ஆர்ஜே அறிமுகமானவர் பார்வதி. தெருக்கூத்து என்ற ரேடியோ நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார்.

அதன்பிறகு நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் விஜே வாக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.  இணையதள சேனல் ஒன்றில் பொதுமக்களை பேட்டி எடுத்து வருகிறார்.

விஜே வாகவும், ஆர்ஜே வாகவும் பணியாற்றிய பார்வதி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் நல்ல பிரபலமடைந்த குக் வித் கோமாளி எனும் நிகழ்ச்சியில் கோமாளியாக செயல்பட்டு வருகிறார்.

பார்வதி எப்போதுமே இரட்டை வசன கேள்வியிலேயே மக்களிடம் கேட்டு அதிகம் பிரபலம் அடைந்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதன் மூலம் சில ரசிகர்களின் பஞ்சாயத்துக்கும் உள்ளானார். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மக்களிடம் இரட்டை அர்த்தமுள்ள கேள்விகளை கேட்டுதான் வருகிறார்

தற்போது பார்வதி மாஸ்டர் படத்தில் நடித்த மாளவிகா உடன் இன்டர்வியூ எடுத்துள்ளார். அப்போது இவர் மட்டும் இருக்கும் தனிப்பட்ட சில புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

vj parvathy
vj parvathy

அதனை பார்த்த ரசிகர்கள் நீங்க எப்போ மியாகலிபா இன்டர்வியூ எடுப்பீங்க மற்றும் நாட்டாமை டீச்சர், ஆன்ட்டி உங்களைப் பார்த்தாலே ஒரு ஃபயர் ஆகுது என இரட்டை அர்த்தமுள்ள வசனங்களை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டு வருகின்றனர்.

vj-parvathy
vj-parvathy
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்