படுமோசமான கிளாமரில் களமிறங்கிய Vj பார்வதி.. இணையத்தில் பட்டையை கிளப்பும் புகைப்படம்

ரேடியோ ஜாக்கியாக இருந்து பின்னர் யூடியூப் ஆங்கராக மாறி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் தான் VJ பார்வதி. அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார்.

அதைத் தொடர்ந்து தற்போது சினிமா வாய்ப்புகளையும் தேடி கொண்டுள்ளார் பார்வதி. பார்வதி தொகுப்பாளினியாக சேர்ந்ததிலிருந்து ரசிகர்களுடன் நேரடி தொடர்பு மூலம் சில கோக்கு மாக்காண கேள்விகளை கேட்டு வந்தார்.

கொஞ்சம் 18+ ப்ளஸ் கலந்த அந்த கேள்விகள் இளம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அவரது ஒவ்வொரு வீடியோக்களும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டிப் பிடித்துக் கொண்டிருந்தன.

கடந்த சில மாதங்களாகவே பார்வதி ரசிகர்களுடன் நேரடியாக பேட்டி எடுப்பதைப் குறைத்துக்கொண்டு மற்ற மீடியாக்களில் முன்னேறுவதற்கான வேலைகளைத் தொடங்கி உள்ளார். வருங்காலத்தில் விஜய் டிவியில் தொகுப்பாளராக சேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

அதன் ஒரு பகுதியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்கள் வெளியிட்டு லைக்குகளை பெற்று வருகிறார். அதிலும் சமீபத்தில் உள்ளாடை தெரிய அவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

vj-parvathy-cinemapettai
vj-parvathy-cinemapettai

இந்த புகைப்படத்திற்கு பல விமர்சனங்கள் வந்தாலும் பார்வதியின் ரசிகர்கள் லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர். இனி வெகுவிரைவில் சினிமாவில் நுழைந்து விடுவார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

- Advertisement -