இவ்வளவு கம்மியான விலையில் வைரமா? மனைவியுடன் ஷாப்பிங், ஷாக்கான வினோத்

சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ ஷோரூமில் மனைவியுடன் ஷாப்பிங் சென்று ஷாக் ஆகி உள்ளார் விஜய் டிவி வினோத். தமிழகத்தில் சென்னையில் உள்ள தி நகர், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் பிரமாண்ட தங்க மற்றும் வைர நகைகளுக்கான கடைதான் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

உலகிலேயே வைரத்திற்கு மிகப்பெரிய தனி ஷோரூம் கொண்டுள்ள ஒரே கடை சரவணா ஸ்டோர்ஸ் எலைட் டைமண்ட்ஸ் மட்டும்தான். மிகக் குறைந்த விலையில் இருந்து தரமான வைர நகைகள் இந்த கடையில் கிடைப்பதால் வனிதா, தீபா, ரோஜா சீரியல் பிரபலம் ஷாமிலி சுகுமார் உள்ளிட்ட பல்வேறு திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் வைர நகைகளை ஷாப்பிங் செய்து வியந்து போனார்கள்.

திரையுலக பிரபலங்களை போலவே தற்போது விளாகர்ஸ்களும் தங்களது குடும்பத்தோடு வைர நகைகளை ஷாப்பிங் செய்து அந்த வீடியோக்களை வெளியிட தொடங்கியுள்ளனர். எங்கும் கிடைக்காத குறைந்த விலையில் வைர நகைகளை இங்கே வாங்க முடிவதாக கூறுகின்றனர்.

இந்த வீடியோக்களை பார்த்து மக்கள் பலரும் இது நல்ல ஐடியா, வைரம் வாங்க நானும் சரவணா ஸ்டோர்ஸ் எலைட் ஷோரூமுக்கு செல்ல இருப்பதாக கூறுகின்றனர். அதேபோல் இந்த கடையில் வைரம் வாங்கியவர்கள் குறைந்த விலையில் இருந்தே வைர நகை கிடைப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதைப்போல் விஜய் டிவி வினோத் கற்பது தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து டைமன் வாங்க சென்றுள்ளார். ரூபாய் 3500 லிருந்து வைர நகைகள் இருப்பதைக் கேட்டு ஷாக் ஆகி உள்ளார். அவர் தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து கலகலப்பாக ஷாப்பிங் செய்த வீடியோவும் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை