விவாகரத்து நடிகருடன் இணையயும் ஷிவானி.. மாஸ்டர் பிளான் போட்ட விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஷிவானி. ஆனால் இவர் சீரியலில் பிரபலமானது விட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் போடும் புகைப்படங்களுக்கு தான் அதிகமான ரசிகர்கள் உருவாக்கினர்.

இணையதளத்தில் ஷிவானி அதிகமான ரசிகர்களை பின் தொடர்வது பார்த்து விஜய் டிவி பிக் பாஸில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு அளித்தது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் வெற்றி பெறுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் அவருடைய செயல்களில் கொஞ்சம் கொஞ்சம் மாறுபட பிக்பாஸில் இருந்து 95 நாள் தாக்குப்பிடித்து எலிமினேட் ஆனார்.

shivani narayanan
shivani narayanan

கடைக்குட்டி சிங்கம் தொடரில் அஷிம்முடன் ஷிவானி வைத்து பல கிசுகிசுக்கள் வந்தன. இதனை கேட்ட அஷிம்க்கும் அவரது மனைவிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் சில நாட்களுக்கு முன்பு நடிகர் அஷிம் சட்டபூர்வமாக தனது மனைவி விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்தார்.

azeem shivani
azeem shivani

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த ஷிவானிக்கு  தற்போது விஜய் டிவி மீண்டும் ஒரு தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததாகவும், அந்த தொடரில் நாயகனாக ஏற்கனவே பகல் நிலவு மற்றும் கடைக்குட்டிசிங்கம்  நடித்த அஷிம்முடன் ஜோடியாக ஷிவானி நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனை கேட்ட ரசிகர்கள் ஏற்கனவே இருவருக்கும் கிசுகிசு ஏற்பட்டுள்ளது இப்ப மீண்டும் இவர்கள் இணைந்தால் என்னவாகும், மேலும் ஒரு சில ரசிகர்கள் விவாகரத்தானதால் அஷிம் மீண்டும் ஷிவானிவுடன் இணைந்துள்ளார் எனவும் கூறி வருகின்றனர். விஜய் டிவி கொடுத்த வாய்ப்பை ஷிவானி நல்ல முறையில் பயன்படுத்தி கொண்டால் கண்டிப்பாக வெளித்திரையிலும் ஜொலிப்பர் .

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்