விஜய் சேதுபதி, விஷால் நம்பி ஏமாற்றமடைந்த கார்த்திக் சுப்புராஜ்.! அதிரடியாக எடுத்த முடிவு

பீட்சா படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு ஜிகர்தண்டா, பேட்ட போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ். தற்போது இவர் இயக்குவதை விட ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தின் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்து வருகிறார்.

அப்படி இவர் கோலிவுட்டின் டாப் ஹீரோக்களாக கருதப்படும் விஜய் சேதுபதி மற்றும் விஷாலை நம்பி ஏமாற்றம் அடைந்து இருப்பதால் அதிரடி முடிவை எடுத்திருக்கிறார். கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான டிஎஸ்பி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Also Read: தமிழ் சினிமாவில் முதன்முதலில் புது டெக்னாலஜி பயன்படுத்திய படங்கள்.. 7வது படம்தான் பிரம்மாண்டம்

அதேபோல் விஷாலை ஹீரோவாக்கி அதற்கு இயக்குனராக பொன்ராம் இயக்கத்தில் படம் தயாரிக்க பணம் கொடுத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ். ஆனால் பொன்ராம் இயக்கிய டிஎஸ்பி படம் படுதோல்வி அடைந்தது. அதேபோல் விஷால் நடித்து கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வெளிவந்த லத்தி படமும் படுதோல்வி அடைந்தது.

இதை பார்த்த கார்த்திக் சுப்புராஜ் என்ன செய்வதென்று தெரியாமல் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கி விட்டு ஓடி விட்டாராம். இனிமேல் விஷாலை நம்பி படம் தயாரிக்க தயாரிப்பாளரும் இல்லை இயக்கினாலும் வரமாட்டார்கள்.

Also Read: அசால்ட் சேது கேரக்டருக்கு பாபி சிம்ஹா முதல் சாய்ஸ் இல்லையாம்.. தேசிய விருதை விட்டுக் கொடுத்த நடிகர்

மேலும் 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்சன் அதை தொடர்ந்து சக்ரா, எனிமி, வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்களில் தொடர்ந்து தோல்விகளை மட்டுமே சந்தித்துக் கொண்டிருக்கிறார் விஷால். இந்நிலையில் வெற்றியை கொடுக்காத விஷாலின் சம்பளம் தற்போது வரை 17 கோடி கேட்கிறாராம்.

இதனால் கூடிய விரைவில் விஷால் சினிமாவில் தயாரிப்பு வேலையை மட்டும் செய்ய முடியுமென பேசிக்கொள்கிறார்கள். அத்துடன் அவருடைய துப்பறிவாளன் 2 படத்தை அவரே தயாரித்து இயக்கில் நடித்த பின் விஜயை வைத்து ஒரு படத்தை இயக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறார். ஆனால் விஷால், விஜய் சேதுபதி நம்பி மோசம் போன கார்த்திக் சுப்புராஜ் இனிமேல் அவர்கள் இருக்கும் பக்கம் கூட தலை வைத்து படுக்க மாட்டார்.

Also Read: 5 தொடர் தோல்விகளை கொடுத்த விஷால்.. எழுந்திருக்கவே முடியாமல் படுத்தும் மோசமான கதை தேர்வு

- Advertisement -