நண்பர்களுடன் இருக்கும் விஜயின் மகள்.. திவ்யா சாஷா லேட்டஸ்ட் புகைப்படம்

தளபதி விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் .நாளைய தீர்ப்பு திரைப்படம் மூலமாக சினிமா முதன்மை கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் .அதை தொடர்ந்து பல வெற்றிப் படங்களை தந்தார்.

விஜய் தன்னுடைய நடனத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் ஆதரவையும் பெற்றவர். இவர் ரசிகர்களால் இளைய தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுபவர்.

தளபதி விஜய் 60 படங்களுக்கு மேல் நடித்துள்ளார் மற்றும் 32 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். விஜயின் நடிப்பும் அவருடைய நடன திறமையும் ரசிகர்களிடையே அதிக ஈர்ப்பை ஏற்படுத்தியது.

விஜய் குழந்தைப் பருவத்தில் இருந்தே தன்னுடைய தந்தையின் படங்களில் நடித்தவர். பின்னர் 1992ல் நாளைய தீர்ப்பு திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார்.

divya saasha
divya saasha

விஜய்க்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது “பூவே உனக்காக” திரைப்படம் தான் அது தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் .1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை மணமுடித்தார்.

அவருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும் திவ்யா என்ற மகளும் உள்ளனர் . தற்போது விஜய்யின் மகளான திவ்யா தன்னுடன் படிக்கும் சக மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்