வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

பொண்டாட்டிக்கு சுத்தி போடுங்க விக்கி.. ஹனிமூன் புடைபடங்களை டிரண்டாக்கும் நயன்தாரா!

விக்னேஷ் சிவன் சமீபத்தில் நயன்தாராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக பல பிரபலங்கள் முன்னிலையில் நடந்தது. அதன் பிறகு இவர்கள் இருவரும் ஹனிமூன் சென்று விட்டனர்.

ஹனிமூன் சென்றதும் போதும் இவர்கள் செய்யும் சேட்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முதலில் விமானத்தில் சென்று கொண்டிருந்தபோது விக்னேஷ் சிவன் மடியில் உட்கார்ந்தபடி நயன்தாரா புகைப்படம் வெளியிட்டிருந்தார். மேலும் நயன்தாராவின் கைகளில் முத்தம் கொடுப்பது போல் விக்னேஷ் சிவன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்.

Also Read: 2வது ஹனிமூனில் படு கிளாமராக நயன்தாரா.. சத்தமே இல்லாமல் ஒரு முத்தம்

இதனை பார்த்த ரசிகர்கள் போதும் போதும் உங்கள் அட்டகாசம் தாங்க முடியலை என சமூக வலைதளங்களில் கூறிவந்தனர். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாராவுடன் ரொமான்ஸ் செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சிங்கிள்ஸ் பாவம் உங்கள சும்மா விடாது நயன்தாரா

vignesh shivan nayanthara
vignesh shivan nayanthara

தற்போது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் அடுத்த ஹனிமூன் கொண்டாட வேறொரு நாட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது நயன்தாரா ரயிலில் செல்லும் வீடியோவை கூட விக்னேஷ் சிவன் வெளியிட்டிருந்தார். தற்போது நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் மாறி மாறி முத்தம் கொடுத்துக்கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.

செம ரொமான்டிக் செய்யும் விக்னேஷ் சிவன் நயன்தாரா ஜோடி

vignesh shivan
vignesh shivan

அதாவது விக்னேஷ் சிவன் நயன்தாரா இருவரும் இருக்கும் புகைப்படத்திற்கு பின்னால் உதடை கடிக்கும் ஒரு ஓவியம் இடம்பெற்றுள்ளது. அதில் நின்றபடி விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் முத்தம் கொடுப்பது போல் போஸ் கொடுத்துள்ளனர். அந்த புகைப்படம் பயனால் ஆகும் நேரத்தில் தற்போது புது புகைப்படங்கள் வெளிவந்துள்ளது.

Also Read: நயன்தாராவின் இடத்தை பிடிக்கும் விவாகரத்து நடிகை.. கல்யாணத்திற்கு பின் விழும் முதல் அடி

Nayanthara Honeymoon Photos

vignesh shivan nayanthara
vignesh shivan nayanthara

விக்னேஷ் சிவன் நயன்தாரா ஹனிமூன் முடித்தபிறகு இருவரும் அடுத்தடுத்து தனது சினிமாவில் கவனம் செலுத்தி இருப்பதாகக் கூறி வருகின்றனர். அதாவது நயன்தாரா அடுத்தடுத்து படங்கள் நடிக்க இருப்பதாகவும் விக்னேஷ் சிவன் அஜீத் குமாரை வைத்து ஏகே 62வது படத்தை இயக்க இருப்பதாகவும் கூறி வருகின்றனர். அதனால் தான் கிடைக்கும் நேரங்களை பயன்படுத்தி இவர்கள் இருவரும் ஹனிமூன் கொண்டாடி வருவதாகவும் கூறி வருகின்றனர்.

பேபி டால் போல் இருக்கும் நயன்தாரா

nayan-wiki-honeymoon
nayan-wiki-honeymoon

Also Read: எலிசபெத் ராணி போல் பந்தா காட்டும் நயன்தாரா.. வாயை பிளக்க வைக்கும் கோடிகள்

- Advertisement -

Trending News