கூலர்ஸ், குட்டி டிரஸ்ஸில் புகைப்படம் வெளியிட்ட வரலட்சுமி.. ஜொள்ளு விடும் ஃபேன்ஸ்

பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளார். இவர் கதாநாயகியாக மட்டும் நடிக்காமல் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் தமிழ் சினிமாவில் தற்போது அசத்தி வருகிறார்.

வரலட்சுமி சரத்குமார் நடிகை பார்ப்பதற்கு ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்று கூறலாம் ஏனென்றால் அந்த அளவிற்கு இவர் ரோமன்ஸ் செய்வதிலும் சரி துணிச்சலான நடிப்பிலும் சரி அசத்தி விடுகிறார்.

2021இல் அதிக படங்கள் நடித்த நடிகைகளின் பட்டியலில் இவரும் இடம் பிடித்துள்ளார். கிட்டத்தட்ட ஏழு படங்கள் திரைக்கு வர காத்திருக்கின்றன. இந்த படங்கள் திரைக்கு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

varalakshmi
varalakshmi

தற்போது வரலட்சுமி சரத்குமார் அனைத்து விதமான கதாபாத்திரம் ஏற்று நடித்து வருகிறார்.தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால் தொடர்ந்து பல இயக்குனர்களும் வரலட்சுமி சரத்குமார் வைத்து படங்களை இயக்கி வருகின்றனர்.

varalakshmi
varalakshmi

வரலட்சுமி சரத்குமார் எப்போதும் சமூக வலைதளப் பக்கத்தில் ஆக்டிவாக இருப்பார். தற்போது அவரது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.தற்போதைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்