மீண்டும் சந்திரலேகாவாக மாறிய வனிதா.. வைரலாகும் லேட்டஸ்ட் ஷாப்பிங்

சந்திரலேகா படத்தில் போட்ட உடையை ஷாப்பிங் போன இடத்தில் மீண்டும் அணிந்துள்ளார் வனிதா விஜயகுமார். சென்னையில் ஆடைகளை வாங்க என பல கடைகள் இருந்தாலும் சில கடைகள் மட்டுமே மக்கள் மத்தியில் நல்ல நம்பிக்கையுடன் விளங்கி வருகிறது. அப்படியான கடைகளில் ஒன்றுதான் திருவான்மியூர், முகப்பேர் மற்றும் திநகர் உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வரும் ஷோபா டெக்டைல்ஸ்.

இந்த கடையில் நிறைந்த தரத்தில் குறைவான விலையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்குமான உடைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. குறைந்த விலையில் விதவிதமான கலெக்சனில் உடைகள் கிடைக்கின்றன.

vanitha vijayakumar
vanitha vijayakumar

இந்த நிலையில் தற்போது இந்த கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் வனிதா விஜயகுமார். அப்படி தான் திருவான்மியூரில் உள்ள ஷோபா டெக்ஸ்டைல்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். சாப்ட் சில்க் காட்டன் என்ற பெயரில் புடவைகள் இருப்பதைக் கேட்டு வியந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Advertisement Amazon Prime Banner