ரீ என்ட்ரி கொடுத்த வனிதா..

தமிழ் சினிமாவில் சந்திரலேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் பல படங்களில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார்.

தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும், டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார் தற்போது வனிதா ஒரு படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது அந்த சூட்டிங் ஸ்பாட் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

- Advertisement -