த்ரிஷாவை இப்படி ஒரு கவர்ச்சியான உடையில் பார்த்ததே இல்லையே.. வயசானாலும் அந்த கெத்து போகல

ஜோடி என்ற படத்தின் மூலம் சிம்ரனுக்கு தோழியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. அதற்கு அடுத்த படமே சூர்யாவுடன் மௌனம் பேசியதே மிகப்பெரிய வெற்றி பெற்றது.

தமிழ் சினிமாவின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்றே கூறலாம். தற்போது வரை த்ரிஷாக்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து தான் வருகிறது. முன்னணி ஹீரோக்களான தல அஜித், தளபதி விஜய் என்று டாப் ஹீரோக்களுடன் நடித்து ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார் திரிஷா.

சில வருடங்களாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த 96 படம் பிலிம்பேர் விருதை தட்டி சென்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது பொன்னியின் செல்வன், பரமபதம் விளையாட்டு, சதுரங்க வேட்டை 2, ராங்கி போன்ற படங்களில் நடித்து முடித்து விரைவில் வெளிவர காத்துக் கொண்டிருக்கின்றது. சில தோல்விகளைச் சந்தித்தாலும் இந்த வருடத்தில் வெளிவரும் த்ரிஷாவின் படங்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.

trisha-cinemapettai
trisha-cinemapettai

அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடும் த்ரிஷா, தற்போது முழு தொடை தெரிவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து அளித்துள்ளார் என்று தான் கூற வேண்டும்.

trisha-cinemapettai-1
trisha-cinemapettai-1

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -