நடிகை வைத்த பார்ட்டியில் மதி மயங்கி போன முரட்டு நடிகர்.. கப்புன்னு வாய்ப்பை பிடித்த அம்மணி

பொதுவாக நடிகைகள் நம்பர் ஒன் இடத்தை அடைய சில அட்ஜஸ்ட்மென்ட் வேலைகளை பார்த்து வருகிறார்கள். அதேபோல் டாப் ஹீரோக்களுக்கு தனியாக பார்ட்டி வைத்து வாய்ப்பை தட்டி தூக்கியும் வருகின்றனர்.

அப்படித்தான் அந்த உயர்ந்த நடிகை பாலிவுட் முரட்டு சிங்கிள் நடிகரை கைக்குள் வைத்து சில படங்களில் நடித்தார். அந்த ஹீரோவும் நடிகையை கரெக்ட் செய்து செட்டில் ஆகி விடலாம் என பார்த்தார்.

ஆனால் நடிகையோ உஷாராக சில அட்ஜஸ்ட்மெண்ட்டோடு அதை முடித்துக் கொண்டார். தற்போது அவருடைய வேலையை கிரஷ் நடிகை செய்து வருகிறாராம்.

சமீபத்தில் அந்த நடிகருக்கு இவர் தனிப்பட்ட முறையில் ஒரு பார்ட்டி வைத்திருக்கிறார். அதில் குஷியான நடிகரும் அடுத்த படத்தில் அவரையே ஹீரோயின் ஆக்கி விட்டாராம்.

சமீபகாலமாக நடிகரின் படங்களில் சவுத் நடிகைகள் தான் தலை காட்டி வருகின்றனர். அந்த அளவுக்கு பாலிவுட் நடிகைகள் அவருக்கு போர் அடித்து விட்டதாக கிசுகிசுக்கப்படுகிறது.

அது மட்டுமின்றி நீண்ட காலமாக சிங்கிளாக இருந்த நடிகர் இப்போது செட்டில் ஆகலாம் என முடிவெடுத்து விட்டாராம். அதனாலேயே கிரஷ் நடிகைக்கு வாய்ப்பை வழங்கியிருக்கிறார்.

அதோடு காதல் தூதும் மறைமுகமாக விட்டு வருகிறாராம். ஆனால் அம்மணி ஏற்கனவே இப்படி ஒரு பிரச்சனையில் சிக்கி மீண்டு வந்திருக்கிறார். அதனால் இது எந்த அளவுக்கு சாத்தியப்படும் என்று தெரியவில்லை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்