90களில் தன்னுடைய காந்தக் கண் பார்வையால் இளசுகளை வசியம் செய்த ஐட்டம் நடிகை முதலில் எந்த நடிகருக்கும் வளைந்து கொடுக்காமல் கட்டுப்பாடுடன் தான் இருந்திருக்கிறார். ஆனால் அவரைப் பற்றி இல்லாத கிசுகிசுப்பை எல்லாம் கிளப்பி விட்டு அந்தரங்க டார்ச்சலுக்கு அடிபணிய வைத்து விட்டார்கள்.
அதுவும் அந்த நடிகையின் திறமையான நடிப்பு வெளிவர வேண்டும் என்றால் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டார். அதிலும் அந்தப் படத்தின் ஹீரோ அவரை கேரவனில் வலுக்கட்டாயமாக போட்டு புரட்டி எடுத்து விட்டார். இவ்வளவு நாள் கண்ணியம் கட்டுப்பாட்டுடன் நடித்த அந்த நடிகை ஒரே நாளில் ஐட்டம் நடிகையாக ஆக்கிவிட்டார்.
Also Read: வயசு கோளாறில் போட்ட ஓவர் ஆட்டம்.. குட்டு வெளிப்பட்டதால் தனிமரமாய் இருக்கும் நடிகை
ஆளாளுக்கு நாசம் செய்வதால் படங்களில் கவர்ச்சி நடிகையாகவே நடித்து விடலாம் என தன்னுடைய பாதையை மாற்றி விட்டார். இப்போதும் தமிழ் சினிமாவில் அப்படி ஒரு கட்டழகும், காந்த கண்ணும், வசீகர பேச்சும் எந்த ஒரு ஐட்டம் நடிகைக்கும் இல்லை. இவரைப் பார்ப்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்ததுண்டு.
அந்த ஐட்டம் நடிகை பழகுவதற்கு ஒரு குழந்தை மாதிரி. அவர மாதிரி கவர்ச்சியான உடை யாராலும் போட முடியாது. சரியான உடலமைப்பை கொண்ட அந்த நடிகை இளசுகளை கவரும் விதத்தில் தான் டிரஸ் போட்டு நடனமாடுவார். அதுமட்டுமல்ல படப்பிடிப்பை தவிர ஷூட்டிங் ஸ்பாட் சும்மா ஓய்வில் இருக்கும் நேரத்தில் உடை பற்றி சுத்தமாக கவலைப்பட மாட்டார்.
Also Read: ஆம்பள அந்த இடத்தை தொட்டா அனுபவிக்கணும் கூச்சல் போடாதீங்க!. கேவலமாக பேசி வசமாக சிக்கிய நடிகை
அவர் போட்டிருக்கும் டிரஸ் கலைந்திருக்கும். கூட இருக்கும் நடிகைகள் மேலே டவல் போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அதுக்கு அந்த நடிகை பரவால்ல பார்த்தால் பார்த்துட்டு போகட்டும் என்று சின்ன பிள்ளை மாதிரி எதார்த்தமாக பேசியவர். இப்படி தான் சினிமாவில் இருக்கும் நடிகைகள் பலரையும் ஒரே நைட்டில் ஐட்டம் நடிகை ஆக்கி விட்டுறாங்க.