டாப் நடிகையிடம் வேலையை காட்டிய தயாரிப்பாளர்.. வீக்னஸை வைத்து வஞ்சம் தீர்த்த ஹீரோயின்

பிரபல நடிகை ஒருவர் அடிக்கடி ஏதாவது ஒரு பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டே இருப்பார். அவர் சும்மா இருந்தாலும் பிரச்சனை அவரை தேடி போகும். அப்படித்தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் நடிகையை அவ்வப்போது சீண்டும் விதமாக எதையாவது கூறி பரப்பரப்பை ஏற்படுத்தி வந்தார்.

பொறுத்து பொறுத்து பார்த்த நடிகை ஒரு கட்டத்தில் தன் தனிப்பட்ட வாழ்க்கையை தயாரிப்பாளர் சீண்டியதால் பத்ரகாளியாக மாறி இருக்கிறார். அதன் விளைவுதான் நடிகை தற்போது தயாரிப்பாளரின் வீக்னஸை மறைமுகமாக அம்பலப்படுத்தி இருப்பது.

Also read: விவாகரத்து ஆன நடிகருக்கு டைவர்ஸ் ஆன நடிகை போட்ட ஸ்கெட்ச்.. நாசுக்காக ஒட்டிக்கொண்டு வாய்ப்பு தேடும் கேவலம்

இந்த விவகாரம் தான் இப்போது கொழுந்து விட்டு எரிகிறது. மேலும் நடிகையை ஓரம் கட்டுவதற்கு பல போட்டிகள் நடந்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நடிகை பிரேக் எடுத்திருந்த சில மாதங்களில் வாரிசு நடிகை ஒருவரும் சத்தமில்லாமல் வாய்ப்புகளை குவித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி எல்லா பக்கத்தில் இருந்தும் நடிகைக்கு பிரச்சனைகள் பூதாகரமாக கிளம்பி கொண்டிருக்கிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் ஓவராக கருத்து சொல்லி பேசியது தான் நடிகையின் கோபத்திற்கு காரணமாக இருக்கிறது. அதனாலேயே அவர் வஞ்சம் வைத்து பழி தீர்த்திருக்கிறார்.

மேலும் திடீரென அவர் இப்படி ஒரு விஷயத்தை வெளியிட காரணம் என்னவென்று தான் பலரும் யோசித்து வருகின்றனர். ஆனால் இதில் ஏதோ ஒரு உள்குத்து இருப்பது மட்டும் உண்மை. அதனாலேயே தயாரிப்பாளர் இப்போது கப் சிப் என்று ஆகிவிட்டாராம். இல்லை என்றால் நடிகை தேவையில்லாமல் எதையாவது கிளறி விட்டு விடுவார் என்ற பயமே அதற்கு காரணம்.

Also read: பண நெருக்கடியில் இருந்த தயாரிப்பாளர்.. நடிகையே அட்ஜஸ்மெண்டுக்கு அனுப்பி எடுக்கப்பட்ட படம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்