காலா பட வில்லனுடன் ரிலேஷன்ஷிப், 12 பேருடன் டேட்டிங்.. அதிர வைக்கும் ஷங்கர் பட ஹீரோயின் மறுபக்கம்

Director Shankar : ஷங்கர் பட ஹீரோயின் 12 பேருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த விஷயம் இப்போது வெளியாகி சினிமாவையே அதிர வைத்திருக்கிறது. அதாவது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் டேட்டிங் என்பது சர்வ சாதாரணம் தான்.

ஆனாலும் 12 பேருடன் டேட்டிங் அதன் பிறகு திருமணமும் தோல்வியில் முடிய நடிகை மன வேதனையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் மோசமான நிலைக்குச் சென்று இருக்கிறார். ஷங்கர் இப்போது இந்தியன் 2 படத்தை எடுத்து வருகிறார்.

இந்தியன் முதல் பாகத்தில் சுகன்யா மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் கமலுக்கு ஜோடியாக நடித்திருந்தனர். இதற்கு அடுத்ததாக ஷங்கர் எடுத்த முதல்வன் படத்திலும் கதாநாயகியாக நடித்தவர் தான் மனிஷா கொய்ராலா.

மனிஷா கொய்ராலா பற்றி வெளியான தகவல்

இதைத்தொடர்ந்து தமிழில் சில படங்கள் நடித்த நிலையில் பாபா படத்தில் நடித்ததால் தனது கேரியர் பாழாகி விட்டதாக பேட்டி கொடுத்திருந்தார். இந்நிலையில் ஹாலிவுட்டில் கொடிகட்டி பறந்து வந்த மனிஷா கொய்ராலா கபாலி பட வில்லன் நானா படேகர் உட்பட 12 பேருடன் டேட்டிங் இருந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

அக்னிசாஷி படத்தில் நானா படேகருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த மனிஷா சில காரணங்களினால் அவரை விட்டு பிரிந்தார். இதைத்தொடர்ந்து டிஜே ஹீசன் மற்றும் சிசில் ஆண்டனி ஆகியோருடனும் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து நடிகர் ஆர்யன் பைக், ஆஸ்திரேலியா தூதர் கிரிஸ்பின் கன்ராய் ஆகியோருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து இருக்கிறார். இதுதவிர தொழிலதிபர் மற்றும் நடிகர்கள் என12 கூறப்படுகிறது உண்மையா இது தெரியவில்லை.

ஆனால் தற்போது வரை இந்த கிசுகிசுக்கள் தொடர்ந்து தான் வருகிறது. சாம்ராட் டால்ஹா என்பவரை திருமணம் செய்து கொண்ட மனிஷா கொய்ராலா இரண்டு வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டார்.

அதன்பிறகு குடிக்கு அடிமையான நிலையில் தனது உடலைக் கெடுத்துக் கொண்டார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மனிஷா கொய்ராலா அதிலிருந்து மீண்டார். இப்போது தனிமையில் வசித்து வரும் அவர் பல்வேறு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்