வாய்ப்பு கொடுத்து அனுபவிக்க நினைத்த ரீ-என்ட்ரி ஹீரோ.. வலையில் மாட்டாமல் தப்பித்த நடிகை

சினிமாவை பொருத்தவரையில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை தலை தூக்கி உள்ளது. கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு மாஸ் ஹீரோ ஒருவரின் படத்தில் முன்னணி நடிகை ஒருவர் ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் ஹீரோ வெளியில் ஒரு பெண்ணை பார்த்ததால் பிடித்து போய் இவர்தான் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவர்களும் வேறு வழியில்லாமல் ரீ-என்ட்ரி ஹீரோவின் பேச்சை கேட்டு முன்னணி நடிகையை ரிஜெக்ட் செய்து விட்ட அந்த நடிகர் பார்த்த பெண்ணை படத்தில் ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்தப் பெண்ணும் மாஸ் ஹீரோ படத்தில் நடிக்க சம்மதித்து நடித்து வந்தார். அதன் பிறகு தான் தெரியவந்துள்ளது ஹீரோவுக்கு அந்தப் பெண் மீது ஆசை இருப்பது.

Also Read : எக்கச்சக்க அட்ஜஸ்ட்மென்ட்.. பட வாய்ப்புக்காக இளம் நடிகருக்கு சீரியல் நடிகை கொடுத்த நைட் பார்ட்டி

ஹீரோ கொஞ்சம் எல்லை மீறி செல்லும்போது புரிந்து கொண்ட நடிகை அவர் பிடியிலிருந்து தப்பித்து விட்டார். அதன் பின்பு அந்த ஹீரோ படத்தில் நடிக்க அவர் வரவே இல்லையாம். ஆகையால் அந்த ஹீரோவின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மேலும் ஹீரோ அந்த பெண்ணுக்கு நடிப்பு வரவில்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்துள்ளார்.

இதை அறிந்த ஹீரோயின் எனக்கா நடிக்க தெரியவில்லை என ஆவேசப்பட்டுள்ளார். இயக்குனர்களிடம் வாய்ப்பு கேட்டு படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இதன் பின்பு தனியாகவே பட வாய்ப்பு பெற்று வெற்றி நடிகையாக வந்தார். கிட்டத்தட்ட பாலிவுட் மற்றும் தமிழ் என கிட்டத்தட்ட 15 படங்களில் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமலேயே நடித்துள்ளார்.

Also Read : புகழின் உச்சியில் கொடி கட்டி பறந்த ஐட்டம் நடிகை.. ஒரே நாளில் தரைமட்டமான கேரியர்

அதன் பின்பு ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அந்த நடிகை மீடூ பிரச்சனை வரும்போது மாஸ் ஹீரோவை நாசுக்காக மாட்டி விட முயற்சி செய்தார். இந்நிலையில் தற்போது நடித்தது போதும் என்று தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு பிசினஸ் செய்து வருகிறார்.

Also Read : அந்தரங்க டார்ச்சர் கொடுத்த திருமணமான நடிகர்.. வதந்தியை சமாளிக்க முடியாமல் மரணித்த 20 வயது நடிகை