பணத் தேவைக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்த ஐட்டம் நடிகை.. சவுக்கு தோப்பில் நடந்த அந்தரங்க விளையாட்டு

வருமானத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு வந்த புது முக நடிகை ஒருவருக்கு பிரபல நடிகரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பு என்றால் ஹீரோயின், கேரக்டர் ஆர்டிஸ்ட் போன்ற கதாபாத்திரங்கள் கிடையாது. ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடும் வாய்ப்பு வந்திருக்கிறது. வேறு வழி இல்லாமல் அதை ஏற்றுக் கொண்ட அந்த நடிகை அந்தப் பாடலில் நடிகருக்கு இணையாக இறங்கி குத்தாட்டம் போட்டார்.

அரைகுறை ஆடையில் நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்து அவருக்கு அடுத்தடுத்து ஐட்டம் பாடலுக்கு ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து நடிகை முன்னணி நடிகர்களின் படங்களில் ஒரு பாடலுக்கு ஆடி வந்தார். இதனால் அவர் ஒரு ஐட்டம் நடிகையாகவே முத்திரை குத்தப்பட்டார். ஒருமுறை அவர் பொருளாதார நெருக்கடி காரணமாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதம் தெரிவித்திருக்கிறார்.

Also read: டூ பீஸ், லிப் லாக் எதற்கும் தடை இல்லை.. திடீர் அறிவிப்பால் நடிகைக்கு குவியும் வாய்ப்பு

அதன்படி திரை பிரபலம் ஒருவர் அவரை கெஸ்ட் ஹவுஸ் போன்ற இடங்களுக்கு அழைக்காமல் ஆளில்லாத சவுக்கு தோப்புக்கு அழைத்திருக்கிறார். நடிகையும் வேறு வழியில்லாமல் அவருடன் காரில் சென்றிருக்கிறார். அங்கு நடிகை அந்த பிரபலத்துடன் சரக்கு அடித்து விட்டு உல்லாசமாக இருந்திருக்கிறார். அப்போது வேறு சில கும்பல் நடிகையிடம் தவறாக நடக்க முயற்சித்து இருக்கின்றனர். அந்த நேரத்தில் போலீசார் வந்ததால் நடிகை தப்பித்திருக்கிறார்.

இருந்தாலும் நடிகையின் மேல் வழக்கு பதிவு செய்ய அவர்கள் முயன்றிருக்கிறார்கள். எப்படியோ அதிலிருந்து தப்பித்த நடிகை அதன்பிறகு இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்புகளை ஏற்பதே கிடையாதாம். பிறகு அவர் பல முயற்சி செய்து ஒரு திரைப்படத்தில் செகண்ட் ஹீரோயினாக நடித்தார். அதை தொடர்ந்து அவருக்கு கண்ணியமான வாய்ப்புகளும் வர ஆரம்பித்தது.

அப்போது ஒரு படத்தில் நடித்த போது அந்த ஹீரோவுக்கு இந்த நடிகையின் மேல் காதல் வந்திருக்கிறது. அதை தொடர்ந்து பல வருடங்கள் காதலித்த அந்த ஜோடி சில வருடங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் வாரிசு நடிகரான அந்த ஹீரோவின் குடும்பத்தினர் இந்த காதலையும், திருமணத்தையும் ஏற்கவில்லை. ஆனால் அதையெல்லாம் கவலைப்படாத இந்த ஜோடி தற்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர்.

Also read: விஜய் டிவியின் குத்துவிளக்கு பிரியங்காவா இது.? மாலத்தீவில் கவர்ச்சியாக ஆட்டம் போட்ட வைரல் வீடியோ!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்