தயாரிப்பாளரை அட்ஜஸ்ட் செய்ய சொன்ன கணவர்.. கொதித்துப் போய் விவாகரத்து செய்த நடிகை

சினிமாவில் வாய்ப்பு தேடும் இளம்பெண்களுக்கு தான் அட்ஜஸ்ட்மென்ட் தொல்லை இருக்கிறது என்று பார்த்தால் சில பிரபல நடிகைகளும் இந்த டார்ச்சரை அனுபவித்து வருவது அதிர்ச்சியாக இருக்கிறது. அதிலும் கணவரே மனைவியை வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முன்னணியில் ஹீரோவாக கொடி கட்டி பறக்கும் அந்த பிரபலத்திற்கு ஜோடியாக அறிமுகமானவர்தான் இந்த நடிகை. முதல் படத்திலேயே அனைவரையும் கவர்ந்த இந்த நடிகைக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. அழகும், திறமையும் இருந்த இந்த நடிகை முன்னணி நடிகையாக இருக்கும்போதே திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார்.

Also read:அந்தரங்க புகைப்படம், பலான உறவு.. நடிப்புக்கு முழுக்கு போட்டு பல கோடி சம்பாதிக்கும் மல்கோவா ஆன்ட்டி

ஏனென்றால் சினிமா துறையில் இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர்களை தாங்க முடியாததால் தான் அவர் திருமண வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார். ஆனால் அங்கும் அவருக்கு நரக வேதனை தான் கிடைத்தது. ஏனென்றால் அவருடைய கணவரும் ஒரு திரை பிரபலம்தான்.

என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவருக்கும் சில வருடங்கள் எந்த வாய்ப்பும் கிடைக்காமல் இருந்தது. அதனால் தன் மனைவியை ஒரு தயாரிப்பாளரிடம் அனுப்பி வைக்க அவர் முடிவு செய்து இருக்கிறார். அதன் மூலம் மிகப்பெரிய வாய்ப்பு ஒன்று கிடைக்கும் என்று தன் மனைவியிடம் கூறிய அவர் மெல்ல விஷயத்தை ஓப்பன் செய்திருக்கிறார்.

எந்த வாழ்க்கை பிடிக்காமல் திருமணம் செய்தாரோ அந்த நரகத்திற்குள் தன் கணவன் மீண்டும் தள்ள பார்ப்பதை எதிர்பார்க்காத நடிகை கடும் கோபம் அடைந்திருக்கிறார். கட்டிய மனைவியை இப்படி வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதை அந்த நடிகையால் கொஞ்சம் கூட ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதனால் அவர் இப்போது தன் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனியாக வாழ்ந்து வருகிறார்.

Also read:ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்.. குடி போதையில் பேரம் பேசி காரியத்தை சாதித்துக் குடும்ப குத்து விளக்கு நடிகை

- Advertisement -