ஹீரோயின் வாய்ப்புக்காக ஊசி போட்ட நடிகை.. பெத்த அம்மாவே மகளை நரகத்தில் தள்ளிய கொடூரம்

பொதுவாகவே ஹீரோயின்கள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது தாய்க்குலமும் உடன் வருவார்கள். நடிகை செய்யும் அலப்பறையை காட்டிலும் இவர்கள் செய்யும் பந்தா தான் ஓவராக இருக்கும்.

அதிலும் தாய்க்குலங்கள் தான் மகள் எந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதையெல்லாம் முடிவு செய்வார்கள். அப்படித்தான் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகை தன் அம்மாவிடம் சிக்கி படாத பாடு பட்டிருக்கிறார்.

பார்ப்பதற்கு குத்து விளக்கு போல் இருந்தாலும் இந்த நடிகை நடித்தது என்னவோ கிளுகிளுப்பான கேரக்டர்களில் தான். அதிலும் இவர் நடிக்க வந்தது 14 வயதில்.

அப்போது இவருக்கு பெரிய அளவில் சான்ஸ் கிடைக்கவில்லையாம். அதனால் பெத்த அம்மாவே ஹார்மோன் ஊசி போட்டு இவருக்கு வாய்ப்பு வாங்கி இருக்கிறார்.

அந்த ஊசியின் மூலம் இவர் பெரிய பெண் தோற்றத்திற்கு வந்திருக்கிறார். அதை தொடர்ந்து வாய்ப்பு வர ஆரம்பித்தது. இப்படி பணத்துக்காக பெண்ணை தன் இஷ்டத்திற்கு வளைத்து இருக்கிறார் அந்த தாய்குலம்.

அதனால் நடிகை பல கஷ்டங்களுக்கும் ஆளாகி இருக்கிறார். ஒரு கட்டத்தில் இந்த சினிமாவை வேண்டாம் என்று வெறுக்கும் அளவுக்கு அவர் நொந்து போனாராம். இப்படி அம்மாவால் நரக வேதனையை அனுபவித்து இருக்கிறார் அந்த நடிகை.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்