ஹீரோயினை நைசாக தள்ளிக் கொண்டு போன ஹீரோ.. ஷூட்டிங் ஸ்பாட்டில் திடீரென மிஸ் ஆன ஜோடி

அக்கரை தேசத்தில் பிரபலமாக இருக்கும் அந்த நடிகருக்கு சர்ச்சைகளில் சிக்குவது எல்லாம் அல்வா சாப்பிடுவது மாதிரி. எப்போதும் சர்ச்சைகளின் ராஜாவாக வலம் வரும் அந்த நடிகர் பெண்கள் விஷயத்தில் ரொம்ப வீக். தன்னுடன் நடிக்கும் எந்த ஹீரோயின்களையும் விட்டு வைக்க மாட்டார்.

அவருடைய இந்த போக்கு பிடிக்காமலேயே அவருடைய முதல் மனைவியான அந்த நடிகை அவரை விட்டு விவாகரத்து செய்து தெரிந்தார். எப்போதடா மனைவி தன்னை விட்டு பிரிவார் என்று காத்திருந்தது போல தன்னுடன் கிசுகிசுக்கப்பட்ட அந்த நடிகையை நடிகர் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு தற்போது படுஜோராக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: 17 வயது சிறிய பெண்ணுடன் ஏற்பட்ட காதல்.. 3வது திருமணத்திற்காக நடிப்புக்கு குட்பாய் சொன்ன நடிகர்

ஆனாலும் சக நடிகைகளுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு அப்படியே தான் இருக்கிறது. ஒருமுறை இவர் ஒரு படப்பிடிப்பில் இருக்கும் போது தனக்கு ஹீரோயின் ஆக நடித்த அந்த இளம் நடிகையை எப்படியோ கரெக்ட் செய்திருக்கிறார். மேலும் அந்த ஹீரோயினை தன்னுடைய ஆசைக்கு சம்மதிக்க வைத்த அந்த நடிகர் ஷூட்டிங் நடப்பதையும் பொருட்படுத்தாமல் அவரை நைசாக தள்ளிக் கொண்டு சென்று இருக்கிறார்.

திடீரென்று சூட்டிங் ஸ்பாட்டை விட்டு காணாமல் போன நடிகரையும் அந்த நடிகையையும் பட குழுவினர் அனைவரும் சல்லடை போட்டு தேடி இருக்கின்றனர். இப்படி படப்பிடிப்பு ஏரியாவே கலவரமாக மாறி இருக்க சம்பந்தப்பட்ட அந்த ஜோடியோ எதுவும் தெரியாமல் ஒரு ஹோட்டல் ரூமில் தஞ்சமடைந்து இருக்கின்றனர். பிறகு இதை கேள்விப்பட்ட தயாரிப்பாளர் இந்த விஷயத்தை நடிகர் சங்கம் வரை கொண்டு செய்து பிரச்சனை செய்திருக்கிறார்.

ஆனாலும் நடிகர் தன்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி இந்த விஷயத்தை அப்படியே மறைத்து இருக்கிறார். இதனால் பாவம் அந்த தயாரிப்பாளருக்கு தான் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. இப்படி அந்த நடிகர் ரொம்பவும் பிரச்சனை செய்பவராக இருந்திருக்கிறார். அதனாலேயே நடிகைகள் பலரும் எதற்கு வம்பு என்று அவருடைய ஆசைக்கு பணிந்து போய் விடுவார்களாம்.

Also read: கைக்கு அடக்கமா இல்ல, நடிகையை வேண்டாம் என ஒதுக்கிய கட்டுமஸ்தான் நடிகர்.. பலான ரூட்டில் சான்ஸ் வாங்கிய மாமி

- Advertisement -