பொதுவாக நடிகைகள் சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மென்ட் என்ற ஒரு விஷயத்தில் தள்ளப்படுகிறார்கள். ஆரம்பத்தில் வாய்ப்புக்காக இது நடந்தாலும் அதன் பிறகு நடிகைகள் இதனால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது. அவ்வாறு கல்யாணத்திற்கு முதல் நாள் கூட நடிகைக்கு அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.
அதாவது ஆரம்பத்தில் ஒரு பாடலில் சில காட்சிகளில் மட்டுமே நடித்த நடிகை அதன்பிறகு முன்னணி ஹீரோயின் என்ற பட்டியலில் இடம் பிடித்தார். அவருடன் நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு குறுகிய காலத்திலேயே முக்கிய நடிகர்கள் எல்லோருடனும் ஜோடி போட்டு நடித்து விட்டார்.
Also Read : கிளி போல பொண்டாட்டி இருந்தும், வப்பாட்டிக்கு ஆசைப்பட்ட இயக்குனர்.. போட்டு புரட்டி எடுத்த காதலி
அந்த வகையில் சினிமாவில் உச்சத்தில் இருந்தாலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை அவரை பின்தொடர்ந்து தான் வந்து கொண்டிருந்தது. அதாவது பல வருடமாக காதலித்து குடும்ப சம்மதத்துடன் நடிகைக்கு திருமண ஏற்பாடும் நடைபெற்றது. அதற்கு முன்பு நிறைய படங்களில் நடிகை கமிட்டாகி இருந்தார். ஆகையால் திருமணத்திற்கு முன்பு முதல் நாள் வரை படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தான் அரசியல் பிரபலம் ஒருவருக்கு நடிகை மீது விருப்பம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது அரசியலில் முக்கிய பெரும்புள்ளி நடிகையிடம் அவரை அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் நடிகையோ எனக்கு நாளை திருமணம் இனி இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் எல்லாம் நான் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
Also Read : தண்ணிய போட்டு நடுரோட்டில் பரவச நிலையில் ஆடிய நடிகை.. அலேக்காக தூக்கிட்டு போய் வீட்டில் பார்க் செய்த நடிகர்
நீ இவ்வாறு முரண்டு பிடித்தால் உனது சினிமா வாழ்க்கையே நாசமாகிவிடும் என பெரும்புள்ளி இடமிருந்து மிரட்டல் வந்திருக்கிறது. ஆனால் நடிகையோ நான் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு உடனடியாக எனது திருமணத்திற்கு செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். திருமணத்திற்கு முதல் நாளே அந்த அரசியல் பிரபலமுடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொல்லி வற்புறுத்தி உள்ளனர்.
நடிகையும் வேறு வழியில்லாமல் இதற்கு சம்மதித்துள்ளார். அதோடு மட்டுமல்லாமல் நடிகையின் கடைசி அட்ஜஸ்மென்ட் அதுதான். அதற்குப் பின்பு தனது கணவருக்கு துரோகம் செய்து விடக்கூடாது என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்பு வந்த போதும் நடிகை மறுத்துவிட்டார். இப்போது குடும்பம், குட்டி என நடிகை மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
Also Read : இயக்குனர்களுடன் அட்ஜஸ்ட்மென்ட் செய்து வாய்ப்புகளை வாரிய நடிகை.. திருமணத்திற்கு பின் சந்தி சிரித்த லீலைகள்