புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அந்தரங்க காட்சியால் நடிகையின் கேரியரை காலி செய்த இயக்குனர்.. ஹோட்டல் வைத்து பிழைக்கும் அவலம்

பொதுவாக இப்போது கவர்ச்சி காட்டினால் பட வாய்ப்பு கிடைக்கும் என பல நடிகைகள் விதவிதமாக போட்டோ ஷுட் எடுத்து தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் கவர்ச்சி காட்டினால் சில காலம் மட்டுமே சினிமாவில் நிலைத்து நிற்க முடியும் என்பது தான் நிதர்சனம்.

அந்த வகையில் அந்தரங்க காட்சியில் நடித்து சினிமா கேரியரை தொலைத்த நடிகை ஒருவர் இருக்கிறார். அதாவது காமெடி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்த நடிகைக்கு தொடர்ந்து கவர்ச்சி காட்சியில் நடிக்க தான் வாய்ப்பு வந்தது. ஆனாலும் அடுத்தடுத்த பட வாய்ப்பு வந்து கொண்டு தான் இருந்தது.

Also read: ஐயோ அந்தப் பழம் புளிச்சிடுச்சு.. ஜோடி போட்ட ஹீரோயினை ரிஜெக்ட் செய்த நடிகர்

இந்நிலையில் ஒரு டைரக்டர் உச்சகட்ட கவர்ச்சியில் நடிக்க சொல்லி வற்புறுத்தி உள்ளார். ஆரம்பத்தில் நடிகை மறுத்தாலும் விடாப்படியாக இயக்குனர் இருந்ததால் வேறு வழியின்றி அந்த காட்சியில் நடித்துள்ளார். அந்த காட்சியை திரையில் பார்க்கும்போது தான் மிக மோசமாக இருந்தது தெரிய வந்துள்ளது.

அதுவே அவரது சினிமா கேரியருக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விட்டது. அதன் பிறகு நடிகைக்கு அறவே பட வாய்ப்பு வரவில்லை. மேலும் வயதாகிக் கொண்டே போவதால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார். ஆனால் மாமியார் வீட்டிலும் இவர் நடித்த கவர்ச்சி படங்களால் தொடர்ந்து பிரச்சனை வந்துள்ளது.

மேலும் நடிகைக்கு கணவர் கொஞ்சம் சப்போர்ட்டாக இருந்ததால் இப்போதும் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறார். சினிமா வாய்ப்பு பறிபோனதால் குடும்பத்தை ஓட்ட தற்போது ஹோட்டல் நடத்தி வருகிறாராம். ஹோட்டலுக்கு வரும் வாடிக்கையாளர்கள் நடிகையை பார்த்து மீண்டும் எப்போது சினிமாவில் ரீ என்ட்ரி கொடுப்பீர்கள் என நற்சரித்து வருகிறார்கள்.

Also read: போனா போகுதே என்று வாய்ப்பு கொடுத்த இயக்குனர்கள்.. மார்க்கெட் உயர்ந்ததும் போடும் ஆட்டம்

- Advertisement -

Trending News