அட்ஜஸ்ட்மென்ட்க்கு கூப்பிட்ட இயக்குனர்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகை

சினிமாவில் அட்ஜஸ்மென்ட் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. இந்நிலையில் சீரியல் நடிகை ஒருவர் தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் டார்ச்சரை பற்றி கூறியிருக்கிறார். பொதுவாகவே அவர் குடும்பப்பாங்கான கேரக்டரில் தான் நடித்து வருவார்.

உடை கூட கவர்ச்சியாக போடுவதில்லை. இந்த சூழலில் ஒரு சீரியலில் கமிட்டாகும் போதே நடிகை ஸ்க்ரிட்டாக சொல்லிவிட்டாராம். ஆனால் அந்த சீரியல் இயக்குனர் தவறான முறையில் அணுகி இருக்கிறார்.

இதனால் படப்பிடிப்பு தளத்திலும் ஓவர் டார்ச்சர் கொடுத்து உள்ளார். இதை பார்த்து நடிகை மிகவும் நொந்து போய் உள்ளார். ஆனால் சில நடிகைகள் பணம் மற்றும் பட வாய்ப்புக்காக அட்ஜஸ்ட்மேண்ட்க்கு ஒற்றுக் கொள்கிறார்கள்.

அவர்கள் செய்வதால் அடுத்தவர்களும் அப்படி என்று நினைத்து விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் சில பேர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டு கவர்ச்சியான போட்டோ ஷூட் எடுத்து வெளியிடுகிறார்கள்.

திறமை இருந்தால் கண்டிப்பாக வாய்ப்பு கிடைக்கும். ஒருவேளை அட்ஜஸ்மெண்ட் செய்து தான் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலை வந்தால் வேறு தொழிலிக்கு சென்றுவிடுவேன் என நடிகை கூறியிருக்கிறார்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை