கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் பொம்பள சோக்கில் அலையும் இயக்குனர்.. தூக்கி போட்டு வா என வசியம் செய்த நடிகை

வீட்ல கிளி மாதிரி பொண்டாட்டி இருந்தாலும் வெளியில ஒரு தொடர்பை வைத்திருக்கிறார் அந்த இயக்குனர். தான் உண்டு தன் குடும்பம் உண்டு என்று இருந்த அவர் இப்போது நடிகையின் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்.

இருவரும் சேர்ந்து ஜாலி பண்ணும் விஷயம் திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. அதை பார்த்த சிலர் வெளிப்படையாகவே இயக்குனரை கண்டித்து இருக்கிறார்கள்.

ஆனால் அவரோ நடிகையின் மீது தீராத மயக்கத்தில் இருக்கிறார். இது எப்படியோ அவருடைய மனைவியின் காதுக்கு சென்றுள்ளது. உடனே பதறி போன அவர் கணவரிடம் இது பற்றி கேட்டு இருக்கிறார்.

ஆனால் இயக்குனரோ கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல் ஆமாம் என்று சொல்லி இருக்கிறார். இதனால் செய்வதறியாது திகைத்த மனைவி, நடிகை தன் குடும்பத்தை கெடுத்து விட்டதாக சாபம் கொடுத்திருக்கிறார்.

இதை பொறுக்க முடியாத அந்த இயக்குனர் மனைவியிடம் சண்டை போட்டு கையையும் நீட்டி இருக்கிறார். அதை தொடர்ந்து தற்போது குடும்பம் இரண்டாக பிளவு பட்டு போயிருக்கிறது.

கணவரை விட்டு பிறந்த வீட்டுக்கு சென்றுள்ள மனைவி இனி சேரும் முடிவில் இல்லையாம். இயக்குனரும் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு நடிகையை திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறாராம். இதுதான் இப்போது அதிர்ச்சி தகவல் ஆக இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்