அஜித் போட்ட பிளானில் ஒரு லாரி மண்ணை அள்ளிப் போட்ட தனுஷ்.. என்ன ஒரு மாஸ்டர் பிளான்!

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக ரசிகர்களிடம் வலம் வரும் தல அஜித், தற்போது வலிமை படப்பிடிப்பை முடித்துள்ளார். மேலும் தல அஜித் நடிப்பைத் தாண்டி பைக் மற்றும் கார் ரேஸிலும் அதிக ஆர்வம் மிக்கவர்.

எனவே இவரைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தேடித்தேடி படிப்பதையே பொழுதுபோக்காய் வைத்திருப்பார்கள்.

இந்நிலையில் தல அஜித்தை பற்றி சுவாரசியமான தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. என்னவெனில் தல அஜித் சென்னையில் உள்ள போயஸ் கார்டன் இடத்தை வாங்கி வீடு கட்டுவதற்கு ப்ளான் போட்டு வைத்திருந்தாராம்.

அந்த பிளானில் ஒரு லாரி மணி மண்ணள்ளிப் போட்டு விட்டாராம் நடிகர் தனுஷ். ஏனென்றால் தல அஜித் முதலில் வாங்குவதாக பேசி வைத்திருந்த இடத்தை தனுஷ் அதிக விலை கொடுத்து வாங்கி விட்டாராம்.

ajith-cinemapettai
ajith-cinemapettai

கிட்டத்தட்ட இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையை எல்லாம், இடத்தில் உரிமையாளர்களிடம் பேசி முடித்து வைத்திருந்தார் தல அஜித். அதன்பின் திடீரென்று தனுஷ் அந்த இடத்தை வாங்கியது அஜித்துக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி விட்டதாம்.

dhanush-cinemapettai-01
dhanush-cinemapettai-01

இதனால் இன்றுவரை தல அஜீத்துக்கும் தனுஷுக்கும் இடையே சின்ன மனஸ்தாபம் இருப்பதாக கூறப்படுகிறது.

- Advertisement -