இந்த வயசுல தான் என்ஜாய் பண்ண முடியும்.. கல்யாணத்துக்கு முன்னாடியே அந்தரங்க மயக்கத்தில் கிடக்கும் ஜோடி

இலை மறை காயாக பேசப்பட்டு வந்த ஒரு விஷயம் இப்போது பரபரப்பு செய்தியாக மாறி இருக்கிறது. டாப் ஹீரோ ஒருவரின் படம் மூலம் மீண்டும் ரீ என்ட்ரி கொடுத்திருக்கும் நடிகையை பற்றிய செய்தி தான் சோசியல் மீடியாக்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

ஆரம்பத்தில் கிளாமராக நடித்தாலும் கண் கூச வைக்காத அளவுக்கு நடித்த அந்த நடிகை இப்போது ரொம்பவும் ஓப்பன் டைப் ஆக மாறி இருக்கிறார். அம்மணியின் இந்த கவர்ச்சி தரிசனத்தால் திக்கு முக்காடி போன முன்னணி இயக்குனர்கள் அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Also read: நம்பி வீட்டில் விட்டதற்கு கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் தோழி

இந்நிலையில் நடிகை இப்போது தன் காதலருடன் அடிக்கும் லூட்டி தான் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. ஏற்கனவே தன் காதல் விஷயத்தை வெளிப்படுத்தி இருந்த நடிகை சதா நேரமும் காதலருடன் அந்தரங்க மயக்கத்திலேயே இருப்பதாக கோடம்பாக்க வட்டாரத்தில் சலசலக்கப்பட்டு வருகிறது.

போற போக்கை பார்த்தால் நடிகை பிள்ளையை பெற்றுக் கொண்டு தான் திருமணமே செய்வார் என்று சிலர் நக்கலாகவும் பேசி வருகின்றனர். ஏனென்றால் நடிகை இப்போது காதலருடன் வெளிநாட்டில் நேரத்தை செலவழித்துக் கொண்டிருக்கிறாராம். அதிலும் ஹனிமூன் ரேஞ்சுக்கு இந்த ஜோடி அலப்பறை கொடுத்து வருகிறது.

Also read: எல்லாத்தையும் அனுபவிச்சிட்டு நடிகையை நேக்காக கழட்டிவிட்ட ஆக்சன் ஹீரோ.. கல்யாணத்துக்கே வேட்டுவைத்த நடிகை

நடிகை இந்த அளவுக்கு மாறியதற்கு முக்கிய காரணம் அவருடைய காதலர் தானாம். நன்றாக இருந்த நடிகையை அவர் தான் இந்த வயசுல என்ஜாய் பண்ணாமல், வயசான பிறகா என்ஜாய் பண்ண முடியும் என்று பேசியே படிய வைத்து விட்டாராம். அதனாலேயே நடிகை தன் காதலருடன் அந்தரங்க மயக்கத்தில் கிடப்பதாக திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -