ஒரு நைட்டுக்கு ஒரு லட்சம்.. குடி போதையில் பேரம் பேசி காரியத்தை சாதித்துக் குடும்ப குத்து விளக்கு நடிகை

சினிமாவில் மட்டுமே அட்ஜஸ்ட்மெண்ட்கள் இருக்கின்றன என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அதையும் தாண்டி டிவி சீரியல்களிலும் அதிகமாக இருக்கிறது என்று தினந்தோறும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்த நடிகையா இப்படி செய்தார் என்று நம்பமுடியாத அளவிற்கு பலபேர் சில வேலைகளை செய்து வருகின்றனர்.

பிரபலமாக இருக்கும் நடிகர், நடிகைகளை பொது நிகழ்ச்சிக்கு வெளிநாடு அல்லது பிற மாநிலங்களுக்கு சென்று கலந்து கொள்வார்கள். அதற்காக பல லட்சங்களை சம்பளமாக பெறப்படும். இதர செலவுகள் மற்றும் போக்குவரத்து செலவும் தனியாக இதற்காக வழங்குவார்கள்.

Also Read : 20க்கு, 40 லட்சம் கொடுத்து அட்ஜஸ்ட்மென்ட் கேட்டு கெஞ்சிய பிரபலம்.. வயசை கேட்டு தலை தெறிக்க ஓடிய நடிகை

இதேபோல் முக்கியமான ஒரு சீரியல் நடிகை புத்தாண்டு கொண்டாட்டத்தில் பொது நிகழ்ச்சியில் பங்கேற்க சேலத்திற்கு பங்கேற்க பல லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது. அவர் போவதற்கும், வருவதற்கும் பிளைட்டில் டிக்கெட் போட வேண்டும் மற்றும் அங்கு தங்கும் செலவு என்னுடன் ஒரு அசிஸ்டன்ட் வருவான் அவனுக்கு போவதற்கு மட்டும் பிளைட்டில் டிக்கெட் போடுமாறு கேட்டுக் கொண்டார்.

நிகழ்ச்சி நடத்துவது முன்னணி டிவி நிறுவனம் அதனால் அனைத்திற்கும் ஒப்புக்கொண்டார்கள். நிகழ்ச்சி முடிந்து அன்று இரவு நடிகை குடிப்பதற்காக ஓட்கா கேட்டுள்ளார். அதனையும் வாங்கிக் கொடுத்துள்ளார்கள். பின்னர் உதவியாளரை உள்ளே வைத்துக் கொண்டு கதவை பூட்டிக் கொண்டார் நடிகை. இதை அங்கு வந்த ஒரு காமெடி நடிகர் பார்த்துக் கொண்டிருந்தார். அசிஸ்டன்ட் கூட ஒரு நடிகை எப்படி ஒரே ரூமில் தங்குவார்கள் என்ற சந்தேகம் அவருக்கு எழுந்தது. இவரும் அதை பயன்படுத்தி அந்த நடிகையுடன் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று எண்ணி கதவை தட்டினார் திறக்கவே இல்லை.

Also Read : கள்ள உறவுக்காக 14 வயது நடிகையை பலிகொடுத்த அம்மா.. அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்ன கேவலம்

அடுத்தநாள் அந்த நடிகை பிளைட் பிடித்து சென்னை சென்று விட்டார் அந்த ரூமில் உதவியாளர் மட்டும் இருந்தார். அவரிடம் இந்த காமெடி நடிகர் நீ ஏன் செல்லவில்லை என்று கேட்க, இல்லை நான் அந்த நடிகையுடன் ஒருநாள் இரவில் தங்க ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்தேன். அதனால் எங்கு செல்வது என்று நினைத்த பொழுது, இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எளிதாக ரூம் புக் செய்வார்கள். அதனால் அங்கு நாம் சென்று தங்கலாம் முடிந்த உடன் நான் சென்று விடுவேன் நீ தனியாக சென்று விடு என்று கூறிவிட்டு அவர் சென்று விட்டார்.

அப்போதுதான் அந்த காமெடி நடிகர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் நான் அப்பவே சொன்னேன் இவன் உதவியாளர் மாதிரி இல்லை என்று இப்பொழுது புரிகிறதா அந்த நடிகையின் லட்சணம் என்று கூறினாராம். ஆனால் அந்த காமெடி நடிகருக்கு அந்த நடிகையுடன் இருக்க முடியவில்லை என்ற பொறாமையில் கூறியிருக்கிறார். சினிமாவை விட எளிதாக சீரியலில் இந்த மாதிரி செயல்கள் எளிதாக நடைபெறுகிறது என்பதை இதனை காட்டுகிறது. நடிகையின் பெயர் மற்றும் சீரியலில் பெயர் கூறமுடியாது எடுத்துக்காட்டாக அந்த சீரியல் ஒரு இசைக்கருவியின் பெயரில் அமைந்திருக்கும், இதில் நடித்த முக்கியமான நடிகை அவர்.

Also Read : 7 வயது குழந்தையை மறச்சுட்டு.. விவாகரத்து செய்யாமலேயே 5 வருடம் அந்தரங்க உறவிலிருந்த நடிகை

- Advertisement -