புதன்கிழமை, நவம்பர் 13, 2024

கர்ப்பத்தை காட்டி பணத்தை ஆட்டையை போட்ட நடிகை.. இமேஜை காப்பாற்றிக் கொள்ள திண்டாடிய நடிகர்

பிரபலமான நடிகர் ஒருவருக்கு சக ஹீரோயின்களை பார்த்தால் ஒரே கொண்டாட்டமாக தான் இருக்கும். இப்போது பெரிய அளவில் அவர் படங்களில் நடிக்காவிட்டாலும் சில வருடங்களுக்கு முன்பு வரை பிஸியான நடிகராக தான் வலம் வந்தார். ஒரே ஸ்டைலில் நடிக்காமல் பல்வேறு வித்தியாசங்களை காட்டி நடிக்கும் அந்த நடிகருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட அந்த நடிகர் அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் எந்த ஹீரோயினையும் தனக்கு ஜோடியாக நடிக்க விட மாட்டார். அப்படித்தான் ஓரளவுக்கு பிரபலமான நடிகை ஒருவர் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சம்மதம் சொல்லி இருக்கிறார். அதன் விளைவாக அந்த ஜோடி படப்பிடிப்பு தளத்திலேயே ஓவராக ஆட்டம் போட்டிருக்கிறார்கள்.

Also read: அட்ஜஸ்ட்மென்ட்டுக்கு ஓகே சொன்னதால் நைட்டு புரட்டி எடுத்த நடிகர்.. நடக்க முடியாமல் சூட்டிங் வந்த கொடுமை

இப்படியாக தொடர்ந்து நெருக்கமாக பழகி வந்த அவர்களுக்குள் ஒரு புது பிரச்சனை துளிர் விட்டிருக்கிறது. அதாவது அந்த நடிகை, நடிகரால் கர்ப்பம் அடைந்திருக்கிறார். இதை நடிகரிடம் கூறிய அம்மணி உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார். இத்தனைக்கும் நடிகருக்கு திருமணமாகி மனைவி, குழந்தைகள் அனைவரும் இருக்கிறார்கள்.

ஆனாலும் அந்த நடிகை தன்னை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்று நடிகரை கட்டாயப்படுத்தி இருக்கிறார். இதனால் நொந்து போன ஹீரோ அந்த கர்ப்பத்தை கலைக்கும் படி அவரிடம் கூறியிருக்கிறார். இது வேலைக்காகாது என்று நினைத்த அந்த நடிகை நடிகரிடம் இந்த விஷயத்தை மீடியாவில் சொல்லி விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார்.

இதனால் பதறிப்போன அந்த நடிகர் நடிகையை சமாதானப்படுத்தி ஒரு குறிப்பிட்ட லட்சத்தை கொடுப்பதற்கு முன் வந்திருக்கிறார். அதன் பிறகு பல லட்சங்கள் கைமாறிய நிலையில் நடிகை அந்த கர்ப்பத்தை கலைத்திருக்கிறார். இப்படி கர்ப்பத்தை காரணம் காட்டி பணத்தை ஆட்டையை போட்ட நடிகை அதன் பிறகு நடிகரின் வழிக்கே வரவில்லையாம். நடிகரும் இந்த பிரச்சனையால் சில காலங்கள் எந்த ஹீரோயின் பக்கமும் திரும்பாமல் சைலன்டாக இருந்திருக்கிறார்.

Also read: கள்ளக்காதல் படங்களில் எதார்த்தம் காட்டிய நடிகை.. கடைசியில் அதுவே தர்த்தினியமாக முடிந்த சோகம்

- Advertisement -spot_img

Trending News