தயாரிப்பாளருக்கு மூன்றாவது மனைவியான நடிகை.. கடைசி வரை கிடைக்காத அங்கீகாரம்

நடிகை பழமொழிகளில் நடித்து மிகவும் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார். அவருக்கு பெரும், புகழுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. மேலும் தொடர்ந்து பெரிய நடிகர்களுடன் வாய்ப்பு வந்தது.

இந்நிலையை தன்னுடைய பட தயாரிப்பாளர் ஒருவரை நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் தயாரிப்பாளருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் நடந்துள்ளது.

அதும் டஜன் கணக்கில் பிள்ளைகளும் உள்ளனர். ஆனால் நடிகை முறைப்படி தான் தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார். வெளியில் நடிகைக்கு மிகப்பெரிய பெயர் இருந்தாலும் கணவரின் குடும்பத்தில் யாரும் அவரை மதிக்கவில்லை.

இதனால் பல பிரச்சனைகளையும் நடிகை சந்தித்து இருக்கிறார். மேலும் கல்யாணமான சில வருடங்களில் அவருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. இந்தக் குழந்தைக்கும் கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை குடும்பம் தடுத்து நிறுத்திவிட்டது.

தயாரிப்பாளருக்கு மூன்றாவது தரமாக சென்றதால் தான் நடிகைக்கும், அவரது மகளுக்கும் குடும்பத்தில் மரியாதை இல்லாமல் போய்விட்டது. ஆனாலும் கடைசியில் காலம் வரை நடிகை சினிமாவில் நடிகை அந்தஸ்துடன் இருந்தார்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்