பெரிய டைரக்டருடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை.. அனைத்தையும் பார்த்துவிட்ட உதவி இயக்குனர்

பிரபல இயக்குனர் ஒருவர் தன்னுடைய திறமையால் நகைச்சுவையான படங்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி தான் இயக்கும் படங்களில் கதாநாயகனாகவும் அவர் நடித்து வெற்றி கொடுத்துள்ளார். ஆனால் அவருடைய படங்கள் போலவே நிஜத்திலும் இயக்குனர் ஏடாகூடமான ஆள்தான்.

அதாவது படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது இடைவெளி சமயத்தில் எப்போதுமே மது அருந்துவதும் நடிகையுடன் உல்லாசமாக இருப்பதுமாக இயக்குனர் இருக்கக்கூடியவர். அப்படிதான் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் எடுத்துக் கொண்டிருந்தார்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

அந்தச் சமயத்தில் பிரேக் நேரத்தில் சிரிப்பு நடிகை ஒருவருடன் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது வாங்கி இருந்த மது எல்லாம் தீர்ந்து விட்டதால் உதவி இயக்குனரிடம் சொல்லி போய் வாங்கி வா என்று கூறியிருக்கிறார். அதேபோல் உதவி இயக்குனரும் வாங்கி ரூமின் கதவை திறந்து விட்டார்.

அப்போது இயக்குனர் பாத்ரூமில் இருந்துள்ளார். இந்நிலையில் நடிகை மேலாடை இன்றி டிவி பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து உதவி இயக்குனர் அப்படியே ஷாக் ஆகி நின்று விட்டாராம். ஆனால் ஹீரோயினோ இந்த விஷயத்தை சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதாவது இன்று உனக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது அதனால் தான் இப்படி நடந்திருக்கிறது என்று ஹீரோயின் உதவி இயக்குனரிடம் கூறியிருக்கிறார். அதற்கு அவரும் ஒன்றும் சொல்ல முடியாமல் சிரித்துக்கொண்டே மது பாட்டிலை வைத்து விட்டு சென்று விட்டாராம். பின் செட்டில் உள்ள எல்லோரிடமும் இதை சொல்லி சிரித்திருக்கிறார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்