ஹிட்டு படங்களாக கொடுத்த நடிகை.. பிட்டு படம் நடிக்க காரணமாக இருந்த சம்பவம்

90களில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஒருவர் டாப் ஹீரோக்களின் படங்களில் நடித்து வந்தார். நடிகை நடிக்கும் படங்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆக அடுத்த அடுத்த பட வாய்ப்புகள் நடிகையை நாடி வந்து கொண்டிருந்தது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அவரது வீட்டு வாசலில் காத்துக் கிடந்தார்கள்.

ஆனால் தெரியாத்தனமாக ஒரு கதையைத் தேர்ந்தெடுத்து நடித்ததால் அவரது வாழ்க்கையை புரட்டி போட்டு விட்டது. அதாவது குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற இக்கட்டான சூழ்நிலை காரணமாக குடும்பத்திற்கே தெரியாமல் பலான தொழில் செய்து சம்பாதிக்கும் கதை தான் அது.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

ஆரம்பத்தில் இந்த கதையில் நடிக்க தயங்கிய நடிகை இயக்குனரின் கட்டாயத்தின் பேரில் அதன் பிறகு நடித்திருந்தார். மேலும் அந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. ஆனால் அந்தப் படம் தான் நடிகையின் கடைசி வெற்றி படமாகவும் மாறிப்போனது.

அதாவது அந்த பலான படத்திற்கு பிறகு நடிகைக்கு பிட்டு பட வாய்ப்புகள் மட்டுமே வந்தது. வேறு வழி இல்லாமல் அந்த படங்களில் நடித்து வந்த நிலையில் மலையாளத்திலும் இதே போல் சில்மிஷமான படங்களில் நடித்திருந்தார். கடைசியில் அந்த படத்தைப் போலவே நடிகையின் வாழ்க்கையும் அமைந்துவிட்டது.

ஒரு கட்டத்திற்கு மேல் பட வாய்ப்பு இல்லாததால் நடிகை அந்தரங்க தொழில் செய்ய ஆரம்பித்து விட்டார். இதன் மூலம் நல்ல பணம் பார்க்க அதையே முழு நேர தொழிலாக மாற்றி விட்டார். நடிகை அந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்காமல் இருந்திருந்தால் இப்போதும் பேரும், புகழுடன் இருந்திருப்பார்.

Also Read : பலான பழக்கங்களால் தறிக்கெட்டு போன நடிகை.. திருத்த முடியாமல் தண்ணி தெளித்துவிட்ட டாப் ஹீரோ

- Advertisement -