மானத்தை அடகு வைத்து கேசில் இருந்து எஸ்கேப் ஆன நடிகை.. எதிர்ப்புகளை ஒன்றும் இல்லாமல் ஆக்கிய பத்தினி

அக்கம் பக்கம் பார்த்து பேசு என்று சொல்வார்கள். தற்போதைய காலகட்டத்திற்கு இது நிச்சயம் பொருந்தும். ஏனென்றால் எதார்த்தமாக பேசும் வார்த்தைகள் கூட இரண்டாக திரிக்கப்பட்டு பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டு விடுகிறது.

அதிலும் பிரபலமானவர்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் சர்வ ஜாக்கிரதையாக முன் வைக்க வேண்டியது கட்டாயம். ஆனால் குத்து விளக்கு நடிகை ஒருவர் நாக்கு இருக்கிறதே என நரம்பில்லாமல் பேசிவிட்டு அதனால் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தார்.

இந்த விவகாரம் அப்போது பெரும் பரபரப்பை கிளப்பிய நிலையில் சட்டென்று அணைந்தும் போனது. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால் நடிகையின் சாமர்த்தியம் தான். அதாவது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது என்ற ரீதியில் நடிகை அந்த கேசில் வசமாக சிக்கி இருந்தார்.

Also read: வெளுத்ததெல்லாம் பாலுன்னு நினைச்ச ஹீரோயின்.. ஹீரோ கொடுத்த அட்வைஸ்

என்ன முயற்சி செய்தும் வெளிவர முடியாத நிலையில் நடிகை மானத்தை அடகு வைத்து தான் எஸ்கேப் ஆனாராம். அதாவது சம்பந்தப்பட்ட கேசை டீல் செய்த நீதிபதி நடிகை தனக்கு கம்பெனி கொடுக்க வேண்டும் என்று செக் வைத்திருக்கிறார்.

உடனே அந்த நடிகையும் இதெல்லாம் எனக்கு கைவந்த கலை என கம்பெனி கொடுத்து வழக்கை ஒன்றும் இல்லாமல் ஆக்கிவிட்டார். ஏற்கனவே நடிகை பற்றி அப்படி இப்படி என செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்த செய்தி தான் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

Also read: மாஜி காதலிக்கு உதவாத மாஸ் ஹீரோ.. கடுப்பில் இருக்கும் நடிகை

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்