முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த நடிகை.. வாய்ப்புக்காக செய்த டகால்டி வேலை

இப்போதெல்லாம் நடிகைகள் வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்ள எந்த எல்லைக்கும் சென்று விடுகிறார்கள். அதிலும் முன்னணி ஹீரோயின்களே இறங்கி வந்து கவர்ச்சி ஆட்டம் போடுகின்றனர். அப்படித்தான் சின்ன திரையில் இருந்து வந்த நடிகை ஒருவரும் வாய்ப்புக்காக ஒரு விஷயத்தை செய்திருக்கிறார்.

இப்போது சினிமாவில் சின்னத்திரை நடிகைகளின் ஆதிக்கம் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அதில் பலருக்கு வெற்றியும் கிடைத்து வருகிறது. அப்படித்தான் எதார்த்தமான நடிகையாக அறிமுகமான சீரியல் பிரபலம் இப்போது கைநிறைய படங்களை வைத்திருக்கிறார்.

இதற்காக அவர் செய்த விஷயம் தான் தற்போது அதிர்ச்சியை கிளப்பி வருகிறது. அதாவது நடிகை ஏற்கனவே திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவாக இருப்பவர். ஆனால் அதை வெளியில் சொல்லாமல் மறைத்து தான் இந்த வாய்ப்புகளை அவர் பெற்று வருகிறாராம்.

Also read: பாய் பிரண்டுடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை.. கடும் கோபத்திற்கு உள்ளான ஹீரோ

டாப் ஹீரோயின்களுக்கு திருமணமானாலே வாய்ப்புகள் குறைந்துவிடும். அதை எல்லாம் பார்த்து சுதாரித்துக் கொண்ட நடிகை இப்போது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து முன்னேறிக் கொண்டிருக்கிறார். ஆனால் இந்த விஷயம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கசிந்து வருகிறது.

அதைப்பற்றி எல்லாம் அம்மணி இப்போது கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் தனக்கான ஒரு இடத்தை பிடித்து டாப் கியரில் சென்று கொண்டிருக்கிறார். இருந்தாலும் வாய்ப்புக்காக இப்படி ஒரு டகால்டி வேலையை பார்த்த நடிகையை பற்றி தான் இப்போது பலரும் சத்தம் இல்லாமல் பேசி வருகின்றனர்.

Also read: மகள் வயசுல இருக்க என்னை போய் படுக்கைக்கு கூப்பிடுறாங்க.? வயசு வித்தியாசம் பார்க்காமல் மல்லு ஆன்ட்டி செய்த அட்ஜஸ்ட்மென்ட்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை