சொகுசாக வாழ அந்தரங்க தொழில் செய்த நடிகை.. ஒரு வருடத்திலேயே முடிந்த திருமண வாழ்க்கை

நடிகையின் முதல் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்திற்காக விருதும் கிடைத்த நிலையில் அடுத்தடுத்த நல்ல பட வாய்ப்பு வரும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அதன் பிறகு நடிகைக்கு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் கதாபாத்திரங்கள் மட்டுமே வந்தது. பரவாயில்லை என்று அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வந்தார்.

இதன் மூலம் வருடத்திற்கு ஒரு படமாவது கமிட் ஆகி நடிகை நடித்து வந்த நிலையில் அதில் வரும் பண மூலம் குடும்பத்தை தாராளமாக நடத்தலாம். ஆனால் நடிகையை சொகுசாக வாழ வேண்டும் என்பதற்காக அந்தரங்க தொழில் செய்ய ஆரம்பித்தார். அதாவது சில தொழிலதிபர்கள் நடிகையை அனுபவிக்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.

Also Read : 2வது திருமணத்திற்கு தயாரான நடிகை.. கவர்ச்சியில் கிறங்கிப் போன தொழிலதிபர்

கரெக்டாக அவர்களை கொக்கி போட்டு நடிகை வளையல் சிக்க வைத்து பணம் சம்பாதித்து வந்தார். ஆனால் சினிமாவையும் விட்டு விடாமல் தொடர்ந்து ஹீரோக்களின் அம்மா, அக்கா போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் பிரபலம் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் நடிகையின் சுய ரூபத்தை அறிந்த கணவர் ஒரு வருடத்திலேயே அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். ஆனாலும் தொடர்ந்து நடிகை சினிமாவில் நடித்து வந்தார். இப்போது பட வாய்ப்புகள் நடிகைக்கு குறைய தொடங்கிய நிலையில் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்.

அவரை முன்னணி கதாபாத்திரமாக வைத்து ஒரு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் இந்த வயதிற்கு மேல் தன்னால் பலான தொழில் செய்ய முடியாது என்பதால் இளம் பெண்களை வைத்து தொழிலதிபர்களை மடக்கி தற்போதும் அந்த தொழிலை நடிகை செய்து வருகிறார்.

Also Read : ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்