Connect with us
Cinemapettai

Cinemapettai

actress-cinemapettai-gossip

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

திருமணம் செய்தும் திருந்தாத நடிகை.. உல்லாசமாக இருந்து சம்பாதித்த கேவலம்

சினிமாவில் புகழின் உச்சியில் கொடிக்கட்டி பறந்த நடிகை ஒருவர் வாய்ப்புக்காக செய்யக்கூடாத வேலையெல்லாம் செய்தார். பெரும் தலைகளை எல்லாம் தன் கைக்குள் வைத்திருந்த அந்த நடிகை அடுத்தடுத்த வாய்ப்புகளின் மூலம் முன்னணி இடத்திற்கு வந்தார். நடிகை இப்படி ஒரு வேலையை பார்த்து தான் முன்னேறினார் என்பது வெளி உலகத்திற்கு தெரியாமலேயே இருந்தது.

ஆனால் சில காலங்களிலேயே நடிகையின் குட்டு மீடியாவில் அரசல் புரசலாக வெளிவந்தது. அதையெல்லாம் கண்டு கொள்ளாத அந்த நடிகை பணம் சம்பாதிப்பதற்காக பல குறுக்கு வழிகளை தேர்ந்தெடுத்தார். ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் முற்றிலும் நின்று போகவே மற்ற நடிகைகளை போல் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்தார்.

Also read: தொடர்ந்து பட வாய்ப்பு, மாஸ் நடிகரை வளைத்து போட்ட நடிகை.. கூத்தாடியா! ஹோட்டல் வரை சென்று வேவு பார்த்த மனைவி

ஆனால் பாடிய வாயும், ஆடிய காலும் சும்மா இருக்காது என்பது போல் அந்த நடிகைக்கு திருமண வாழ்வு சரிப்பட்டு வரவில்லை. வெளிநாட்டு மாப்பிள்ளையை திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை அவருடன் சரியாக குடித்தனம் நடத்தாமல் மாதத்தில் பாதி நாட்கள் தமிழ்நாட்டிலேயே பொழுதை கழித்திருக்கிறார். ஒரு கட்டத்தில் அதை பொறுக்க முடியாத கணவர் நடிகையிடம் கண்டிப்பு காட்டி இருக்கிறார்.

உடனே ஆக்ரோஷமான அந்த நடிகை நீயும் வேண்டாம், உன் திருமணமும் வேண்டாம் என்று அவரை விவாகரத்து செய்து விட்டார். அதன் பிறகு எந்த தடையும் இல்லாமல் தன் போக்கில் உல்லாசமாக வாழ்ந்து வந்த அந்த நடிகை அதற்காக சில தொழிலதிபர்களையும் வளைத்து போட்டார்.

Also read: ஆண்கள் என்றாலே அலர்ஜி.. இளம் நடிகையை தவறான உறவுக்காக படாத பாடு படுத்தும் சீனியர் நடிகை

அதன் மூலம் தனக்கு தேவையான பணத்தை சம்பாதித்த நடிகை மீண்டும் சினிமாவில் அம்மா கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு பிரபல நடிகரை தன் வலையில் வீழ்த்திய அவர் சில காலங்கள் அவருடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்தார். அதுவும் கசந்து போன பிறகு சீரியல் பக்கம் தலையை காட்டி ஒரு நடிகரை தன் பக்கம் திருப்பினார்.

ஏற்கனவே திருமணமான அந்த நடிகரை மனைவியிடம் இருந்து பிரித்த அந்த நடிகை அவரையே திருமணமும் செய்து கொண்டார். ஆனால் இரண்டு வருடங்களிலேயே அவரை விவாகரத்து செய்துவிட்டு தற்போது மீண்டும் பழைய வழியில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Also read: குறுக்கு வழியில் அட்ஜஸ்ட்மென்ட் செய்து முன்னேறும் நடிகை.. பாதுகாப்பு கவசத்தோடு சுற்றி திரியும் கேவலம்

Continue Reading
To Top