Connect with us

Tamil Cinema Gossips | சினிமா கிசுகிசு | Tamil Cinema KisuKisu

அந்தரங்க காட்சியில் எல்லை மீறும் நடிகை.. கவலையில் எக்ஸ் காதலியை தேடிப்போன கணவர்

gossip-actress

அதாவது முன்னணி நடிகையாக இருந்த ஹீரோயின் ஒருவர் தன்னுடன் படத்தில் நடித்த ஹீரோவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சில வருடங்கள் பிரேக் எடுத்துக்கொண்ட நடிகை மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆனால் ஆரம்பத்தில் கதாநாயகியாக நடித்ததை காட்டிலும் இப்போது அந்தரங்க காட்சிகளில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி மிக மோசமான படுக்கை அறை காட்சிகளும் இவரது படங்களில் இடம்பெற்று வருகிறது. ஆரம்பத்தில் இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்கக் கூடாது என கணவர் முட்டுக்கட்டை போட்டிருக்கிறார்.

Also Read : அப்பா பேரை கெடுக்க வந்த வாரிசு.. நடிகைகளுடன் போடும் கும்மாளம்

ஆனால் கணவனின் பேச்சைக் கேட்காமல் நடிகை தொடர்ந்து இது போன்ற காட்சிகளில் நடித்து வருகிறார். மேலும் நான் என்ன வேணாலும் பண்ணுவ, அது என் இஷ்டம் என்று கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கணவர் வேறு ரூட்டை கையில் எடுத்திருக்கிறார்.

அதாவது இந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே ஹீரோவுக்கு வேறு ஒரு பிரபல நடிகை உடன் காதல் இருந்தது. இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் உள்ள பிரச்சனை இப்போது வெளியில் கசிந்த நிலையில் ஹீரோவின் எக்ஸ் காதலி நடுவில் புகுந்த குட்டையை குழப்பி வருகிறார்.

அதாவது மீண்டும் அந்த ஹீரோவை வசியப்படுத்த வீட்டிற்கு அழைத்து நைட் பார்ட்டி கொடுத்திருக்கிறார். இதனால் மீண்டும் பழைய காதல் புதுமையாக இவர்களுக்குள் மலர்ந்திருக்கிறதாம். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்தாலும் பரவாயில்லை என்று ஹீரோ துணிந்து எக்ஸ் காதலியுடன் நெருக்கம் காட்டி வருகிறாராம்.

Also Read : 50 வயதில் டார்ச்சர் செய்து நடிகையுடன் அந்தரங்க வாழ்க்கையில் நடிகர்.. ஹோட்டலில் பண்ணும் அக்கப்போரு

Continue Reading
To Top