தொழிலதிபரை ஏமாற்றிய நடிகை.. வசமாக சிக்கிய சம்பவம்

நடனத்திற்கு பேர் போன நடிகை டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருக்கிறார். படத்தில் ஒரு பாட்டுக்காவது நடிகையை ஆட வைக்க இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் போட்டி போட்டுக் கொண்டு இருந்தனர். ஆனால் ஆரம்பத்தில் பல அட்ஜஸ்ட்மெண்ட் செய்து தான் நடிகை வாய்ப்பை பெற்றார்.

சினிமாவில் உயரத்தை அடைந்தவுடன் ஒரு தொழிலதிபரை வளைத்து போட்டிருந்தார். அதாவது நடிகையின் அழகில் மயங்கி அவரும் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் இருந்தார். ஆனால் நடிகையின் நடவடிக்கையில் சந்தேகம் படும்படி ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

அதாவது நடிகை ஒரு படத்தின் சூட்டிங்காக வெளிநாடு சென்று இருக்கிறார். அங்கு தனது பாய் ப்ரெண்டுடன் ஒரு வாரம் விடுதியில் தங்கி இருந்துள்ளார். இந்த விஷயம் தொழில் அதிபரின் காதுக்கு சென்றதால் ருத்ரதாண்டவம் ஆடி இருக்கிறார். நடிகை இதன்பின் இவ்வாறு செய்ய மாட்டேன் என கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Also Read : பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி

ஆனால் தொழிலதிபர் நடிகையை வெறுத்து அவர் வீட்டிலிருந்து துரத்தி விட்டாராம். இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் நடிகை உள்ளார். இருக்கிறதை விட்டுட்டு பறக்குறதுக்கு ஆசைப்பட்டால் இப்படித்தான் நடக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

மேலும் இந்த விஷயம் காட்டுத்தை போல் வெளியில் பரவியதால் நடிகைக்கு சினிமா வாய்ப்புகளும் குறைந்து விட்டதாம். கிடைக்கும் ஒரு சில வாய்ப்புகளையும் தொழிலதிபர் தனது செல்வாக்கை வைத்து தடுத்து விடுகிறார். இதனால் அன்றாட பிழைப்பிற்கே இப்போது அல்லோலபட்டு வருகிறார்.

Also Read : இயக்குனர் முதல் கேமராமேன் வரை கேட்ட அட்ஜஸ்ட்மென்ட்.. வாய்ப்பை உதறித் தள்ளிய நடிகர்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை