செய்வினை வைத்து நடிகரை வசியம் செய்த நடிகை.. பூனைக்குட்டி போல சுற்றி வந்த காதலனுக்கு வைத்த ஆப்பு

சுமார் மூன்று படங்களுக்கு மேல் இணைந்து நடித்த நடிகர் நடிகை இருவரும்  திரையில் நடிக்கும் போதே அவ்வளவு நெருக்கமாக நடிப்பார்கள். இவர்கள் இருவரும் காதலித்தது அந்த காலகட்டத்தில் அனைவருக்கும் தெரியும்.  அதிலும் நடிகை நடிகரை விரைவில் திருமணம் செய்ய வேண்டும், கடைசி வரை பிரியாமல் முந்தானையில் முடிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு தந்திரம் செய்துள்ளார்.

அதற்காக நடிகை தனது தலைமுடியை மாந்திரீகம் செய்து தனக்கு பிடித்தவர் என்னை விட்டு போகக்கூடாது. என் பின்னாடி பைத்தியம் மாதிரி சுற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்துள்ளார். அந்த தலை முடியை  நடிகரிடம் கொடுத்து என் நினைவாக உன் மணிப்பர்சில்  வைத்துக் கொள்ளுங்கள் என கொடுத்துள்ளார். 

Also Read: அறிமுக நடிகையை முதல் படத்திலேயே சீரழித்த வாரிசு நடிகர்.. வேறு வழி இல்லாமல் நடந்த அட்ஜஸ்ட்மென்ட்

அதை சந்தோஷமாக அந்த நடிகரும் வாங்கி வைத்துள்ளார். இதை ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் அவரது நண்பர்கள் பர்சில் உள்ள முடியை பார்த்து விட்டனர். இதை அவர்கள் பெற்றோர்களிடம் தெரிவித்து, உங்கள் மகன் தவறான வழியில் போய்க் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிவிட்டனர்.

அதன் பின் நடிகரிடம் எதையும் சொல்லாமல் அவரது பெற்றோர்கள் மந்திரவாதியை பார்த்து அதற்கு தேவையான விஷயங்களை செய்து  இருவரையும் நிரந்தரமாக பிரித்து விட்டனர். பல வருடங்களாக நடிகரை வசியம் செய்து மடியில் விழ வைத்த நடிகையின் மாந்திரீகத்தை அந்த நடிகரின் பெற்றோர் ‘முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும்’ என்பது போல் மாந்திரீகம் செய்து அவர்களது காதலை பிரித்து விட்டனர்.

Also Read: பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!. பட்டப் பகலில் இயக்குனர் செய்த காரியம்

முன்பு பூனை குட்டி போல் நடிகையின் முந்தானையை சுத்தி சுத்தி வந்த அந்த நடிகர் பெற்றோர் செய்த மாந்திரீகத்தால் வசியம் செய்த நடிகையை விட்டு விலகிவிட்டார். அதன் பின் பெற்றோர் பார்த்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார். கடைசியில் அந்த நடிகையும் வேறு வழியில்லாமல் வேறு ஒரு நடிகரை திருமணம் செய்து கொண்டார்.

இப்போது அந்த நடிகையின் வாழ்க்கை ஜொலித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் பெற்றோர் பார்த்து வைத்த நடிகரின் வாழ்க்கை சீரழிந்து சின்னபின்னமாய் விட்டது. ஒரு வேலை அந்த வசியம் செய்யும்  நடிகையுடன் ஆவது சேர்ந்திருந்தால் நல்லா வாழ்ந்திருப்பார். ஆனால் வலுக்கட்டாயமாக செய்து வைத்த திருமணத்தால் வந்து மனைவி அவரது மானத்தை வாங்கியது தான் மிச்சம்.

Also Read: பல நடிகர்களுடன் அந்தரங்க உறவில் இருந்த நடிகை.. சின்ன பையனை வளைத்து போட்டு செட்டிலான கதை

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்