அந்தரங்க உறவை புதுப்பிக்க வந்த நடிகை.. எஸ்கேப்பான விவாகரத்து நடிகர், அப்செட்டில் நடிகை செய்த சம்பவம்

பிரபல நடிகை ஒருவர் முன்னணி இடத்தில் இருந்த நேரத்தில் விவாகரத்து நடிகர் ஒருவருடன் பயங்கர நெருக்கம் காட்டி வந்தார். அதன் மூலம் அவருக்கான பட வாய்ப்புகளும் வந்து கொண்டிருந்தது. ஆனால் காலப்போக்கில் நடிகரின் கவனம் வேறு பக்கம் திரும்பியதால் இந்த நடிகை வேறு வழியில்லாமல் கிடைக்கும் கேரக்டர்களில் நடிக்க ஆரம்பித்தார்.

ஆனால் அது எதுவும் அவருக்கு ஒர்க் அவுட் ஆகவில்லை. அதன் பிறகு கவர்ச்சி ரூட்டுக்கு மாறிய நடிகை அதை வைத்தும் கல்லா கட்ட பார்த்தார். ஆனால் முத்தின கத்திரிக்காய் போல் இருக்கும் இவருடைய கவர்ச்சியை திரையில் பார்க்க யாரும் தயாராக இல்லை. அதனால் நடிகைக்கான வாய்ப்பும் சுத்தமாக குறைந்து போனது.

Also read: 29 வயசு வித்தியாசத்தில் திருமணம்.. 60 வயதில் மூன்றாவது மனைவிக்கு அடி போட்ட பிரபல நடிகர்

இப்படியே போனால் தன்னுடைய நிலைமை அவ்வளவு தான் என்று நினைத்த நடிகை மீண்டும் விவாகரத்து நடிகரை தன் பிடியில் வைத்துக் கொள்ள திட்டம் போட்டு இருக்கிறார். அதை தொடர்ந்து நடிகருக்கு அந்தரங்க ஆசையை காட்டி வலையும் வீசியிருக்கிறார். ஆனால் இனிமே நீ என் லிஸ்டிலேயே கிடையாது என்ற ரீதியில் நடிகர் அம்மணியின் வலையில் சிக்காமல் எஸ்கேப் ஆகிவிட்டாராம்.

இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நடிகை இப்போது பயங்கர அப்செட்டில் இருக்கிறாராம். இப்படி நடிகரை வைத்து அந்தரங்க உறவை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று நினைத்த நடிகை இப்போது வேறு ஒரு சம்பவத்தை செய்திருக்கிறார். அதாவது இனிமேல் சினிமா தனக்கு ஒத்து வராது என்பதை புரிந்து கொண்ட நடிகை பெரிய தொழிலதிபர் ஒருவரை வளைத்து போட்டு உள்ளாராம்.

Also read: நடிகையுடன் இரவு முழுக்க அந்தரங்க விளையாட்டு.. விஷயம் தெரிந்து வச்சி செய்த இயக்குனர்

அவரையே திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவெடுத்துள்ள நடிகை தற்போது சோசியல் மீடியா பக்கம் கூட தலையை காட்டுவது இல்லையாம். இதனால் அவருடைய ரசிகர்கள் தான் தவித்து போய் இருக்கின்றனர். ஏனென்றால் அம்மணி சோசியல் மீடியாவில் தாராளமாக போட்டோ போட்டு தான் பல வாய்ப்புகளை பிடித்தார். இப்போது அவர் தொழிலதிபருடன் ஒதுங்கி விட்டதால் சோசியல் மீடியா களை இழந்து போய்விட்டதாம்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை