டூப் போட வந்து ஹீரோயின் ஆன நடிகை.. ரசிகர்களை கிறங்கடித்த 90ஸ் கிட்ஸின் கவர்ச்சி கன்னி

90 காலகட்டத்தில் தன்னுடைய திரை பயணத்தை ஆரம்பித்த இந்த நடிகை ரசிகர்களின் மனதில் கனவு கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். டாப் நடிகர்கள் அனைவருக்கும் ஜோடியாக நடித்திருக்கும் இந்த நடிகை கிளாமர் உட்பட எந்த கேரக்டராக இருந்தாலும் பின்னி பெடல் எடுத்து விடுவார்.

அந்த அளவுக்கு புகழின் உச்சியில் கொடிகட்டி பறந்த இந்த நடிகை ஆரம்பத்தில் பிரபல நடிகை ஒருவருக்கு டூப் போடத்தான் சினிமாவுக்குள் வந்தார். ரசிகர்கள் பலரையும் தன்னுடைய அழகால் சுண்டி இழுத்த இளம் நடிகை ஒருவர் சில வருடங்களுக்கு முன் திடீரென காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டார்.

Also read:மகுடிக்கு மயங்கிய பாம்பான வாரிசு நடிகை.. திட்டம் போட்டு கவுத்தியதால் கதி கலங்கிய அப்பா

அவர் நடித்துக் கொண்டிருந்த அந்த படம் கிட்டத்தட்ட முடிய போகும் நிலையில் இருந்தது. திடீரென ஏற்பட்ட நடிகையின் மரணத்தால் ஸ்தம்பித்து போன பட குழுவினர் அவருக்கு பதிலாக அவரைப் போன்றே உருவ ஒற்றுமையுடன் இருந்த இந்த நடிகையை டூப் போட அழைத்து வந்தனர்.

பார்ப்பதற்கு அச்சு அசல் இறந்து போன நடிகை தோற்றத்திலேயே இருந்த இவர் சில காட்சிகளுக்கு டூப்பாக அந்த படத்தில் நடித்தார். அதன் பிறகு தான் அவருக்கு சுக்கிர திசையே ஆரம்பித்தது. அழகும், கவர்ச்சியும் நிறைந்த அந்த நடிகையை பல இயக்குனர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் படங்களில் நடிக்க புக் செய்தனர்.

Also read:அந்தரங்க தேவைக்காக 2ம் திருமணம் செய்த நடிகர்.. தள்ளாத வயதிலும் அப்படி ஒரு சுகம் தேவைதானாம்

அப்படி ஆரம்பித்த அவருடைய சினிமா வாழ்க்கை அதன் பிறகு ஏறுமுகத்தில் தான் சென்றது. தமிழ் மட்டுமல்லாமல் பல்வேறு மொழிகளிலும் நடித்திருக்கும் அந்த நடிகைக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். 90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் ஹீரோயின்களில் இந்த நடிகைக்கு மிகப்பெரிய இடம் இருக்கிறது.

இப்படி பிரபலமாக இருந்த இந்த நடிகை பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததும் மிகப்பெரிய வெளிநாட்டு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது தன் கணவருடன் பிசினஸை கவனித்து வரும் நடிகைக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.

Also read:குடும்ப குத்து விளக்குனு நினைச்ச அந்தரங்கத்திற்கு அடி போட்ட நடிகை.. 2ம் தாரமாக வாக்கப்பட வலையில் விழுந்த நடிகர்

- Advertisement -